இணைய பக்கங்களில் வெளியாகக்கூடிய ரீல்ஸ் வீடியோக்களுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது இதன் மீது கொண்டுள்ள மோகத்தின் காரணமாக இளைஞர்கள் பலரும் ஆபத்தான முறையில் வீடியோக்களை பதிவு செய்து அதனை இணைய பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்கிறார்கள்.
அந்த வகையில். ஓடும் ரயிலில் ஒய்யாரமாக நின்று கொண்டு ஆட்டம் போடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
உடலோடு ஒட்டிய தோல் நிறத்திலான பேண்ட் அணிந்திருக்கும் அவர் படிக்கட்டு நின்று ஆட்டம் போட வீசும் காற்றில் அம்மணியின் ஆடை விலகி அவருடைய தொடையழகின் வடிவத்தை படம் போட்டு காட்டுகின்றன.
ஆனால் இதையெல்லாம் கவனிக்காமல் ஆட்டம் போடுவதிலேயே குறியாய் இருந்தார் அந்த இளம் பெண் தற்போது இந்த பெண்ணின் இந்த வீடியோ காட்சிகள் இணைய பக்கங்களில் தீயாக பரவி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும் இதுபோன்று செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது அரசாங்கம் மற்றும் ரயில்வே நிர்வாகம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே என்னை தடுக்க முடியும் என்றும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.