சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சியில் செயல்படும் ஸ்ரீ சாய்ராம் ஜோதிட ஆராய்ச்சி மையம், பாரம்பரிய சித்தர் அஞ்சனம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் 'பணவசிய மை'யை மக்களின் நலன் கருதி மிகவும் குறைந்த விலையில் வழங்கி வருகிறது.
48 நாட்களுக்குள் பலன் தரும் இந்த மூலிகை தயாரிப்பு, வியாபாரத்தில் வெற்றி, வாடிக்கையாளர்கள் ஈர்க்கும், பதவி உயர்வு உள்ளிட்ட பல நன்மைகளை அளிப்பதாக மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீ சச்சிதானந்த சாயி நாத மஹாராஜரின் ஆசியுடன் தயாரிக்கப்படும் இந்த பணவசிய மை, நீலாஞ்சனம், மகாவிஜயதன மூலிகை ஆகியவற்றுடன் 9 வகை மூலிகைகளை இணைத்து உருவாக்கப்படுகிறது.
ஸ்ரீ லக்ஷ்மி குபேர மந்திரத்தை 1008 முறை உருவேற்றி தெய்வீக சக்தி ஏற்றம் செய்யப்பட்ட இது, அனைத்து மதத்தினரும் பயன்படுத்தலாம் என மைய நிர்வாகம் கூறுகிறது. ஆண், பெண் இருவரும் இதைப் பயன்படுத்தி வியாபாரத்தில் வெற்றி பெறலாம் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், "மலையாளிகளின் கடைகளில் அதிகம் கூட்டம் வருவதற்கும், வாடிக்கையாளர்கள் மீண்டும் மீண்டும் வரவழைக்கப்படுவதற்கும் இந்த தெய்வீக பணவசிய மைதான் காரணம். மார்வாரி வியாபாரிகளின் வெற்றிக்கான ரகசியங்களில் இதுவும் ஒன்று" என்னால் சம்பாதிக்க முடியவில்லை, என்னிடம் பணமே இல்லை என புலம்புபவர்கள் ஒரு விஷயத்தை புரிந்து கொள்வது இல்லை, பணம் அவர்களை சுற்றித்தான் இருக்கிறது. ஆனால், அது அவர்களை நோக்கி வருவதற்கான ஒரு காந்தம் போல இந்த பணவசிய மை செயல்படும். என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், நாம் கடினமாக உழைத்தாலும், நம்மை சுற்றி உள்ள நமக்கு ஒவ்வொத சக்திகள், அதன் காரணமாக தடைபட்டு நிற்கும் மகாலட்சுமியின் கடாட்ஷம்.. ஜாதகத்தில் பாதிக்கப்பட்டுள்ள சுக்ரன் நிலை, இவைகள் தான் ஒரு மனிதனை பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்குகின்றன. இந்த பணவசிய மை ஒருவரை சுற்றி இருக்க கூடிய கெட்ட விஷயங்களை நீர்த்து போக செய்து, மகாலட்சுமியின் அனுகிரகத்தை காந்தம் போல ஈர்த்து கொடுக்கும் என்றனர்.
மேலும், இது முகவசீகரம், குரல் வசீகரம், சொல்லுக்கு பிறர் கட்டுப்படுதல், வேலை இடத்தில் பதவி உயர்வு, கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்தல் போன்ற ஆற்றல்களை அளிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மக்கள் நலன் கருதி 300 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும் இந்த மையைப் பெற்றவர்கள் பலர் பயனடைந்துள்ளதாக மையம் கூறுகிறது. விரிவான வெற்றி கதைகள் மற்றும் சாட்சியங்கள் அறிய www.sairamarc.com என்ற ஆன்லைன் தளத்தில் பார்க்கலாம்.
சித்தர்களின் வழிகாட்டுதலுடன் உருவாக்கப்பட்ட இந்த பணவசிய மை, அறிவியல் துணையுடன் பாரம்பரிய ஞானத்தை நவீன வாழ்க்கைக்கு இணைக்கும் முயற்சியாக மாற்றியுள்ளது ஸ்ரீ சாய்ராம் ஜோதிட ஆராய்ச்சி மையம்.
ஜோதிடம், ஆராய்ச்சி மற்றும் ஆன்மீக சேவைகளில் சிறந்து விளங்கி வருகிறது. வியாபாரிகள், தொழில்முன்னோடிகள் ஆகியோர் இதன் பயனைப் பெறுவதற்காக ஏற்கனவே தொடர்ந்து அணுகி வருகின்றனர். மேலும் விவரங்களுக்கு www.sairamarc.com என்ற தளத்தை தொடர்பு கொள்ளலாம்.
Summary : The Sri Sai Ram Jyotish Research Center in Kannankurchi, Salem, offers 'Pana Vasiya Mai', a Siddhar herbal mai prepared with 9 herbs, Neelanjana, and Mahavijayathan, energized via 1008 chants of Sri Lakshmi Kubera mantra under Sri Sachidananda Sai Nath Maharaj's blessings. Priced at just 300 rupees for public welfare, it promises business success, customer attraction, career advancement, and charisma within 48 days. Suitable for all faiths and genders. Success stories at www.sairamarc.com.

