கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே மணலூர் கிராமம். இங்கு நடந்தது ஒரு தாய்க்கே உரியதல்லாத கொடூரம்! சொந்த மகளையே சித்திரவதை செய்து, உயிரையே பறிக்க முயன்ற தாய் சௌந்தர்யா (27) மற்றும் அவளது ஆசை காமுகன் வெங்கடேசன் (30) ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களை அதிர்ச்சியிலும் கோபத்திலும் ஆழ்த்தியுள்ளது.

கடனுக்காக கணவனை விட்டு வெளியேறிய வெங்கடேசன்
ஆறு ஆண்டுகளுக்கு முன் காதலித்து மணமுடித்த சௌந்தர்யா - வெங்கடேசன் தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள். இரண்டாவது குழந்தை பிறந்த சில நாட்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வெங்கடேசன் வீட்டை விட்டுக் வெளியேறிவிட்டார். கிட்டத்தட்ட 50 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியிருந்த வெங்கடேசனை தேடி கடன்காரர்கள் தினமும் சௌந்தர்யாவின் வீட்டுக்கு வந்து தகராறு செய்தனர்.
கடன் கொடுத்த இளைஞனுடன் தகாத உறவு
அந்தக் கடன் காரன்களில் ஒருவன் நெல்லிக்குப்பம் பகுதியை ஆனந்தன். கடன் திரும்பக் கேட்டு அடிக்கடி வந்த ஆனந்தனுக்கும் சௌந்தர்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அது நாளடைவில் திருமணத்துக்கு மீறிய உறவாக மாறியது. கணவரும் ஓடி விட்டான். தனிமையில் விரக்தியை மட்டுமே அனுபவித்து வந்த சௌந்தர்யா.. ஆனந்தன் பழக்கம் கிடைத்ததும் உல்லாச வாழ்க்கைக்குள் பயணிக்க ஆரம்பித்தார்.
ஆனந்தன் அடிக்கடி சௌந்தர்யாவை வீட்டில் தனிமையில் சந்தித்து வந்ததாகக் கிராமத்தினர் கூறுகின்றனர்.
“இனிமே அவனைத்தான் அப்பா என்று கூப்பிடு” – திருச்சியில் நடந்த கொடூரம்
கடந்த நவம்பர் 22-ம் தேதி சௌந்தர்யா தனது 3 வயது மகளை அழைத்துக் கொண்டு “திருச்சி போறேன்” என தாயாருக்கு போன் செய்துவிட்டு வெங்கடேசனின் காரில் புறப்பட்டுச் சென்றாள். திருச்சி பேருந்து நிலையத்தில் இறங்கியதும், “நீ தான் என் புருஷன்.. நீ தான் என்னை ஓ** போடணும்.. இங்க பாரு.. இனிமே இவரை தான் அப்பான்னு கூப்பிடணும்” என மகளிடம் கூறியிருக்கிறாள்.
ஏதும் அறியாத சிறுமி, நம்ம அப்பா எங்க அம்மா..? என கேட்டு, காமுகன் ஆனந்தனை அப்பா என அழைக்க மறுத்த சிறுமியை அடித்து துன்புறுத்தினாள்.இரவு ஒரு லாட்ஜில் அறையில் குழந்தையுடன் இருவரும் தங்கினர். அங்கு நடந்தது மனிதாபிமானமற்ற கொடூரம்!
ஆனந்தன் சிறுமியை உதைத்து அடித்தான். இதனால் சிறுமியின் உதட்டில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து, தாய் சௌந்தர்யா தன் சொந்த மகளின் பிறப்புறுப்பில் சூடு வைத்து சித்திரவதை செய்தாள் என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
மறுநாள் அதிகாலை முகத்தில் மாஸ்க் அணிவித்து வீட்டில் விட்டுவிட்டு தப்பினர். காலையில் அங்கன்வாடியில் சேர்க்கப்பட்ட சிறுமி தொடர்ந்து அழுததால் ஆசிரியை மாஸ்கை அவிழ்த்தபோது உதடு முழுவதும் ரத்தக் காயம். “அம்மாவும் அங்கிளும் அடிச்சாங்க… இங்க சூடு வச்சிட்டாங்க” என அழுதபடி தன்னுடைய பிறப்புறுப்பை காட்டியுள்ளார். அடுத்தடுத்து சிறுமி கூறிய வார்த்தைகள் கிராமத்தையே உலுக்கின. குழந்தையின் பாட்டி பிறப்புறுப்பில் இருந்த காயத்தை பார்த்து விட்டு மிரண்டு போனானர்.
சௌந்தர்யாவின் தாய், அதாவது குழந்தையின் பாட்டி அளித்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து சௌந்தர்யா மற்றும் வெங்கடேசனை கைது செய்தனர். போக்சோ உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருவரும் விழுப்புரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
“என் பேத்தியை இப்படி செய்துவிட்டாளே…” என கதறும் பாட்டி மாரிமுத்து, “என் மகளா இப்படி செய்தது.. நம்ப முடியவில்லை” எனக் கூறி மயங்கி விழுந்தார்.ஒரு தாய் இப்படிச் செய்யலாமா? என்கிற கோபமும் அதிர்ச்சியும் அந்தப் பகுதி முழுவதும் பரவியுள்ளது. சிறுமி தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இந்த கொடூரச் சம்பவம் தமிழ்நாடே வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
Summary : In Kallakurichi, 27-year-old Soundarya and her lover Venkatesan, daughter in a Trichy lodge, burning her private parts and beating her for refusing to call Venkatesan “father”. The child revealed the horror at anganwadi; both were arrested under POCSO Act.

