தமிழ் திரை உலகின் வளர்ந்து வரும் நடிகையான கீர்த்தி பாண்டியன், சமீபத்தில் கடற்கரையில் எடுத்துக்கொண்ட கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
இதில், சூரிய ஒளியின் கோணத்தில் அவரது உடல் வடிவம் நிழல் போல தெரியும் விதமாக எடுக்கப்பட்ட படங்கள் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பிகினி உடையில் கடற்கரையில் போஸ் கொடுத்துள்ள கீர்த்தி பாண்டியன், தனது உடல் அமைப்பை தைரியமாக காட்டியுள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், "டிரஸ் எங்கம்மா..?", "நிஜமாவே டிரஸ் போட்டிருக்கீங்களா..?", "இது என்ன ஆப்டிகல் இல்யூஷனா?" போன்ற கருத்துக்களை ஆச்சரியத்துடனும், வியப்புடனும் பதிவு செய்து வருகின்றனர். சிலர் இதை "நிழல் விளையாட்டு" என்று கிண்டல் செய்தாலும், பெரும்பாலானோர் அவரது தைரியத்தை பாராட்டி வருகின்றனர்.

நடிகர் அருண் பாண்டியனின் மகளும், நடிகர் அசோக் செல்வனின் மனைவியுமான கீர்த்தி பாண்டியன், 'தும்பா', 'அன்பிற்கினியாள்' போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர்.
திருமணத்திற்கு பிறகும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதால், கீர்த்தி பாண்டியனின் ஃபாலோவர்ஸ் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ரசிகர்களின் இந்த ஆச்சரிய கருத்துகள், அவரது புதிய போஸ்ட்டை இன்னும் பிரபலமாக்கியுள்ளன!
Summary in English : Actress Keerthi Pandian has posted beach photos where her body silhouette appears shadow-like due to lighting, making her outfit nearly invisible. Fans are stunned, commenting "Where's the dress?" and questioning if she's really wearing one. The bold bikini shots have gone viral.

