"ரொம்ப நேரம் பண்ணு" உடலுறவின் போது வற்புறுத்திய 48 வயது பெண்! அரங்கேறிய அசிங்கம்! பரபரப்பு!

பெங்களூரு: கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான இளைஞரால் 48 வயது பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொடிகேஹள்ளி பகுதியில் உள்ள கணேஷ் நகரில் தனியாக வசித்து வந்தவர் ஷோபா (வயது 48). இவர் ஒரு டிரைவிங் ஸ்கூல் நடத்தி வந்தார். கணவரிடமிருந்து பிரிந்து வாழ்ந்து வந்த ஷோபாவுக்கு இரு மகள்கள் உள்ளனர். இருவரும் திருமணமாகி வேறு இடங்களில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி அதிகாலையில் ஷோபாவை கொலை செய்யப்பட்டார்.

ஹொசஹள்ளி பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் நவீன் கௌடா (வயது 27). இன்ஸ்டாகிராம் மூலம் சுமார் இரு மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அடிக்கடி பேசி வந்த நிலையில், அது தகாத உறவாக மாறியதாக போலீசார் தெரிவித்தனர்.

தனிமையின் பிடியில் சிக்கி தவித்த ஷோபாவுக்கு 27 வயது இளைஞனின் அரவணைப்பு புது உலகத்தை காட்டியது. தன்னுடைய அழகுகளை அவனுடைய இளைமைக்கு விருந்தாக்கி உல்லாச உலகில் மிதந்து வந்தார் ஷோபா.

சம்பவ தினத்தன்று நவீன் ஷோபா வீட்டுக்கு வந்தார். வேலைகள் வேகமெடுத்தன. ஆடைகளுக்கு விடுதலை கொடுத்து தன்னுடைய அழகை நவீனின் கண்களுக்கு காட்சியளித்தார் ஷோபா.

அதன் பிறகு, படுக்கையில் விளையாட்டு, வழக்கம் போல இருவரும் உல்லாசத்தில் ஈடுபட்டனர். அப்போது, நவீனிடம், இன்னும் வேணும்.. ரொம்ப நேரம்.. நான் திருப்தி அடையும் வரை உறவு வைத்திருக்க வேண்டும் என ஷோபா வற்புறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

நவீனின் சக்தி குறித்து கிண்டல் செய்திருக்கிறார் ஷோபா. இதனால், ஆத்திரமடைந்த நவீன், ஷோபாவை தாக்கி கழுத்தை நெரித்து கொலை செய்ததாக போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.

கொலைக்குப் பிறகு ஷோபாவின் டெபிட் கார்டு மற்றும் காரை எடுத்துக்கொண்டு நவீன் தப்பியோடினார். ஷோபாவின் மூத்த மகள் வீட்டுக்கு சென்றபோது கதவு திறந்த நிலையில் இருந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது தாய் உடம்பில் ஆடைகள் எதுவும் அணியாமல் நிர்வாண நிலையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கொடிகேஹள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஷோபாவின் மொபைல், சமூக வலைத்தளங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் நவீன் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை கைது செய்து விசாரணையில் கொலையை ஒப்புக்கொண்டார்.

நவீன் கைது செய்யப்பட்டு பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் பெங்களூரு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்கள் மூலம் ஏற்படும் பழக்கங்கள் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதற்கு இது ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Summary : In Bengaluru, a 48-year-old woman living alone was found deceased in her home by her daughter on April 19. Police investigation revealed her connection with a 27-year-old IT employee through Instagram. The man was arrested after he admitted to the crime following an argument during their meeting. The incident has caused concern in the area.