கணவரின் சடலத்துடன் உல்லாசம்.. விடிய விடிய மனைவி செய்த அசிங்கம்.. ஆணுறையை அந்த உறுப்பில் மாட்டி கொடூரம்..

ஆந்திராவின் குண்டூர் மாவட்டம், தொழில் குழந்தைகளின் சிரிப்பொலி எழும் சிலுவூர் கிராமத்தில், சிவ நாகராஜு என்ற 45 வயது வெங்காய வியாபாரி தன் குடும்பத்துடன் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

அவரது மனைவி லட்சுமி மாதுரி (37), விஜயவாடா சினிமா தியேட்டர் கவுண்டரில் டிக்கெட் விற்று வந்தார். 2017-ல் திருமணமான இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருந்தனர். வெளியில் பார்க்கும் போது சாதாரண குடும்பம் போலத் தெரிந்தாலும், உள்ளுக்குள் ஒரு இருண்ட ரகசியம் வளர்ந்து கொண்டிருந்தது.

லட்சுமி மாதுரி தியேட்டரில் வேலை செய்யும் போது, ஐதராபாத்தில் கார் டிரைவராக இருந்த கோபி (35) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. அது மெல்ல மெல்ல கள்ளக்காதலாக மாறியது. கணவனின் வெங்காய வியாபாரத்தை அவள் கேவலமாகப் பார்த்தாள்.

"இந்தத் தொழில் உனக்குத் தகுதியானது இல்லை" என்று சொல்லி, நாகராஜுவை தொழிலை விட்டுவிடச் செய்து, ஐதராபாத்துக்கு கார் ஓட்டும் வேலைக்கு அனுப்பினாள். கணவன் ஊரை விட்டு சென்றதும், கோபியை வீட்டுக்கு அழைத்து உல்லாசமாக இருந்தாள்.

ஆனால், நாகராஜு அந்த வேலை பிடிக்காமல் சில மாதங்களில் ஊருக்கு திரும்பி வந்துவிட்டார். மீண்டும் வெங்காய வியாபாரம் தொடங்கிய அவர் வீட்டில் இருந்ததால், கள்ளக்காதலுக்கு தடையாக மாறினார்.

இதைப் பொறுக்க முடியாத லட்சுமி மாதுரி, கோபியுடன் சேர்ந்து கொடூர திட்டம் ஒன்றை வகுத்தாள் – கணவரை கொலை செய்வது.

ஒரு இரவு, லட்சுமி மாதுரி அன்போடு பிரியாணி சமைத்தாள். அதில் 20 தூக்க மாத்திரைகளைப் பொடியாக்கி கலந்து, சிரித்த முகத்துடன் ஆசையாக பரிமாறினாள். நாகராஜு மகிழ்ச்சியுடன் சாப்பிட்டு, சிறிது நேரத்திலேயே ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்தார்.

இரவு 11.30 மணி அளவில், அவள் கோபிக்கு போன் செய்து வீட்டுக்கு அழைத்தாள். கோபி வந்ததும், நாகராஜுவின் மார்பில் அமர்ந்து அவரது கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.

லட்சுமி மாதுரி தலையணையால் கணவரின் முகத்தை அமுக்கினாள். நாகராஜு துடித்தார்... பரிதாபமாக முனகினார்... ஆனால், அவர்களின் கொடூர கைகளால் மூச்சுத் திணறி இறந்தார்.

கணவன் இறந்த பிறகும், லட்சுமி மாதுரி தூங்கவில்லை. கோபியுடன் சேர்ந்து, செல்போனில் ஆபாச வீடியோக்களை விடிய விடிய பார்த்து ரசித்து கணவரின் சடலத்தை அருகில் வைத்துக்கொண்டே கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க தொடங்கினாள். இனிமேல் ஆணுறை வேண்டாம் என தன்னுடைய கையில் ஆணுறையை மாட்டிக்கொண்டு சடலமான கணவரை அடித்துள்ளார்.

அதிகாலையில் கோபி தப்பிச் சென்றான். பின்னர், உறவினர்களுக்கும் அக்கம் பக்கத்தினருக்கும் போன் செய்து, "கணவர் மாரடைப்பால் இறந்துவிட்டார்" என்று அழுதபடி தெரிவித்தாள்.

இறுதிச் சடங்குக்கு வந்த நண்பர்கள், நாகராஜுவின் காதில் இருந்து ரத்தம் வழிவதையும், மார்பு எலும்புகள் உடைந்திருப்பதையும் கண்டு சந்தேகப்பட்டனர். அவரது தந்தை போலீசில் புகார் செய்தார்.

போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்தபோது, மூச்சுத் திணறலால் இறந்தது தெரியவந்தது. மேலும், முகத்தில் சம்பந்தமில்லாத பிசுபிசுப்பு தன்மை இருந்தது. அது, லட்சுமி கையில் ஆணுறை மாட்டிக்கொண்டு முகத்தில் அடித்த போது ஒட்டிய லூப்ரிகன்ட் பசை என்று தெரிய வந்தது. 

லட்சுமி மாதுரியின் செல்போனை ஆய்வு செய்தபோது, கோபியுடன் இறுதியாக பேசியது, விடிய விடிய ஆபாச வீடியோக்கள் பார்த்த ப்ரவுசிங் ஹிஸ்டரி எல்லாம் வெளியானது.

கிடுக்கிப்பிடி விசாரணையில், லட்சுமி மாதுரி மற்றும் கோபி இருவரும் கணவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த கொடூர சம்பவம் சிலுவூர் கிராமத்தையும், முழு குண்டூர் மாவட்டத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு காதலின் பெயரால் எழுந்த கொடுமை, ஒரு குடும்பத்தை சிதைத்து, சமூகத்தை அதிர வைத்துள்ளது.

Summary : In Guntur district's Chiluvur village, a woman poisoned her husband with sleeping pills mixed in food. Later, with her associate, she caused his death by suffocation. She then informed relatives that he died of a heart attack. Police investigation revealed the truth, leading to the arrest of both.