கல்லூரி மாணவியின் பிறப்புறுப்பில் உடைந்த Test Tube! விசாரணையில் மிரண்டு போல போலீஸ்..! அலறிய ஆசிரியர்கள்!

மும்பையின் ஒரு பெயர்பெற்ற கல்லூரியின் வேதியியல் ஆய்வகம். மாலை 5 மணி. ப்ராக்டிகல் முடிந்து, மாணவர்கள் பெரும்பாலும் கிளம்பிவிட்டார்கள். ஆனால், மூன்றாம் ஆண்டு B.Sc கெமிஸ்ட்ரி மாணவி ரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இன்னும் அங்கேயே இருந்தாள். அவளுடன் நெருங்கிய நண்பிகள் மூன்று பேர் – ப்ரியா, ஸ்நேஹா, ஆஷா.

ரியா எப்போதுமே கொஞ்சம் வித்தியாசமானவள். தைரியம் அதிகம். சவால் எடுக்கும் பழக்கம். அன்று ஆய்வகத்தில் இருந்த சில டெஸ்ட் டியூப்கள், பெட் கட்டிகள் பார்த்து ஏதோ யோசனை வந்தது. சிரித்தபடி நண்பிகளிடம் சொன்னாள்.

“ஏய்... ஒரு புது சேலஞ்ச் பண்ணலாமா? யாரு இந்த டெஸ்ட் ட்யூபை உள்ள வச்சு... கொஞ்ச நேரம் வெச்சிருக்க முடியும்னு பார்க்கலாம்!”

முதலில் சிரிப்பு. பிறகு அதிர்ச்சி. “ரியா, பைத்தியமா? அது டெஸ்ட் டியூப் டி... உள்ளே உடைஞ்திட்டா என்ன ஆகும்?”

“அதான்டி சேலஞ்ச்! அதெல்லாம் ஒன்னும் இல்ல, இங்க பாரு நல்லா அமுக்கி காட்டுறேன்.. உடையுதா.. அதெல்லாம் உடையாது டி.. ஒரு ட்ரை பண்ணிப்போம்... யாரும் பாக்க மாட்டாங்க.”

நண்பிகள் தயங்கினார்கள். ஆனால், ரியாவின் அழுத்தத்துக்கு அடங்கினர், ஆய்வகத்திற்கு வந்த ஆசிரியர், மாணவிகள் எல்லோரும் கிளம்பி விட்டனர். ரியா நீங்க நாலு பேரும் கிளம்பலையா..? சரி, லேப்-ஐ மூடிட்டு சாவியை கொண்டு வந்து ஸ்டாஃப் ரூம்ல குடுத்துடுங்க.. என்று கூறிவிட்டு கிளம்பினாள் கிளாஸ் ரெப் நந்தினி.

ஆய்வகத்தில் இந்த நான்கு பேர் தவிர வேறு யாருமே இல்லை, நான்கு பேரும் ஆளுக்கு நூறு ரூபாய் என பெட் தொகையை எடுத்து டேபிளில் வைத்தனர். யார் அதிக நேரம் டெஸ்ட் ட்யூபை உள்ளே வைதுள்ளர்களோ.. அவர்களுக்கு 400 ரூபாய்.

முதலில் நீயே பண்ணுடி.. என்றனர் மூவரும். சரி என, ரியா மெதுவாக தன்னுடைய ஜீன்ஸை இறக்கி, 6 இன்ச் நீளமுள்ள ஒரு டெஸ்ட் டியூப்பை எடுத்து.. மெதுவாக உள்ளே தள்ள முயன்றாள்.

முதலில் நான்கு பேரும் சிரித்தனர்.. பிறகு மெதுவாக மூச்சை இறுக்கிக்கொண்டு டெஸ்ட் ட்யூபை உள்ளே செலுத்தினாள் ரியா... “ஆ...” ம்ம் ஒன்னும் இல்ல.. ஒன்னும் இல்ல.. என்று தன்னைத் தேற்றிக்கொண்டாள். மூன்று பேரும் பீதியுடன் ரியாவை பார்த்தனர்.

ஆனால், அடுத்த கணம் –

க்ராக்!

கண்ணாடி உடையும் கூர்மையான சத்தம். டெஸ்ட் டியூப் உள்ளே உடைந்துவிட்டது.

ரியாவின் முகம் வெளிறியது. “அய்யோ... உடைஞ்சிருச்சு டி...!” என்று கத்தினாள். ரத்தம் கொஞ்சம் கொஞ்சமாக வழிய ஆரம்பித்தது. வலி தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது.

நண்பிகள் அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள்.

“ரியா! என்னடி இது?!” ப்ரியா கத்தினாள். நான் தான் உடைஞ்சிரும்ன்னு சொன்னேனே டி..!

“ஓடு... ஓடு... யாருக்கும் தெரிய வேண்டாம்!” என்று ஸ்நேஹா அலறினாள்.

மூன்று பேரும் பயத்தில் கதவைத் திறந்து ஓடினார்கள். ஆய்வகத்தை விட்டு வெளியேறி ஓடினார்கள்.. லேப் அட்டெண்டர் வருவதை பார்த்து.. அவரிடம் ரியா திடீரென மயங்கிட்டா என்று கூறினார்கள்.

ரியா தரையில் விழுந்து, வயிற்றைப் பிடித்துக்கொண்டு கத்தினாள். “யாராச்சும் வாங்க.. வலிக்குதே..” என்று அலறினாள். சில நிமிடங்களில், லேப் அட்டெண்டர் வந்தபோது ரியா ரத்தத்தில் நனைந்து நினைவிழந்து கிடந்தாள். உடனே அவசர ஊர்தி. மருத்துவமனை.

அவசர அறைக்கு கொண்டு செல்லப்பட்டபோது டாக்டர்கள் அதிர்ந்து போனார்கள். உடைந்த கண்ணாடி துண்டுகள் உள்ளே பல இடங்களில் குத்திக்கொண்டிருந்தன. உள் உறுப்புகளில் காயங்கள். அதிக ரத்தப்போக்கு. உடனே ஆபரேஷன் தியேட்டர். மாணவியின் உயிருக்கே ஆபத்து. காவல் துறை உஷாரானது.

உடனே, கல்லூரி வாசலில் ஒரு போலீஸ் ஜீப். சடசடவென நான்கு பெண் போலீசார் இறங்கினர். விசாரணை ஆரம்பமானது. CCTV-யில் நண்பிகள் மூவரும் எதையோ பார்த்து பயந்து ஓடுவது பதிவாகியிருந்தது. போலீஸ் விசாரணை தொடங்கியது.

என்ன ஆச்சு..? யாராச்சும் உங்களுக்கு பாலியல் தொந்தரவு குடுத்தாங்களா..? பயப்படாம சொல்லுங்க. நாங்க பாத்துக்குறோம். முதலில் மூன்று மாணவிகளும் மறுப்பு. “எங்களுக்கு ஒண்ணும் தெரியாது... அவ நின்னுகிட்டு இருந்தா... திடீர்ன்னு கீழ விழுந்துட்டா.. நாங்க போயிட்டோம்...” என்று சமாளித்தனர்.

ஆனால் ரியா ICU-லிருந்து மெதுவாக நினைவு திரும்பியபோது, உண்மையைச் சொன்னாள். "இது முழுக்க முழுக்க என்னோட தவறு, விளையாட்டுக்கு பண்ணோம்.. அவங்க பயந்து ஓடிட்டாங்க... தயவு பண்ணி அவங்களை தண்டிக்காதீங்க...”

ஆனால், போலீஸ் விடவில்லை. அவர்களை அழைத்து விசாரித்தது. மருத்துவ அறிக்கை வந்தது – உடைந்த கண்ணாடி துண்டுகளால் ஏற்பட்ட கடுமையான உள் ரத்தக்கசிவு, இன்ஃபெக்ஷன், பல மணி நேர அறுவை சிகிச்சை. உயிருக்கு ஆபத்து இருந்தது.

இறுதியாக, நான்கு நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு ரியா உயிர் பிழைத்தாள். ஆனால் அவளது உடல், மனம் இரண்டுமே பாதிக்கப்பட்டிருந்தன. நண்பிகள் மூவரும் குற்ற உணர்ச்சியில் அழுதார்கள். “நாங்க ஓடிட்டோம்... அவள விட்டுட்டு... மன்னிக்க முடியாத தவறு...”

கல்லூரி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்தது. ஆய்வகத்தில் CCTV. மாணவர்களுடன் எப்போதும் ஆசிரியர் இருக்க வேண்டும். மாலை நேரத்தில், மாணவர்கள் அனைவரும் வெளியேறிய பின்பு தான் ஆசிரியர் வெளியேற வேண்டும். மாணவர்கள் வகுப்புக்கு வருவதற்கு முன்பே ஆசிரியர்கள் வகுப்பிற்குள் வந்துவிட வேண்டும். பாதுகாப்பு அதிகரிப்பு. மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வகுப்புகள் கட்டாயம்.

ஆனால், அந்த ஒரு முட்டாள்தனமான சவால்... ஒரு பெண்ணின் வாழ்க்கையை எவ்வளவு அருகில் கொண்டு போயிருந்தது என்பதை எல்லோரும் மறக்க முடியவில்லை.

சில சவால்கள்... சிரிப்புக்காக மட்டுமே இருக்கக் கூடாது.சில விளையாட்டுகள்... உயிரை எடுக்கும் அபாயத்துடன் வருகின்றன.

Summary : In a Mumbai college chemistry lab, a student attempted an unusual personal challenge using a test tube and cotton, which broke inside her body. Her friends left the scene in panic. She was later found injured, received emergency treatment, survived after intensive care, and the incident led to college safety reviews.