கல்லூரி மாணவியின் பிறப்புறுப்பில் உடைந்த Test Tube! விசாரணையில் மிரண்டு போல போலீஸ்..! அலறிய ஆசிரியர்கள்!
மும்பையின் ஒரு பெயர்பெற்ற கல்லூரியின் வேதியியல் ஆய்வகம். மாலை 5 மணி. ப்ராக்டிகல் முடிந்து, மாணவர்கள் பெரும்பாலும் கிளம்பிவிட்டார்கள். ஆனால், மூன்றாம் ஆண்டு B.Sc கெமிஸ்ட்ரி மாணவி ரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இன்னும் அங்கேயே இருந்தாள். அவளுடன் நெருங்கிய நண்பிகள் மூன்று பேர் – ப்ரியா, ஸ்நேஹா, ஆஷா. ரியா எப்போதுமே கொஞ்சம் வித்தியாசமானவள். தைரியம் அதிகம். சவால் எடுக்கும் பழக்கம். அன்று ஆய்வகத்தில் இருந்த சில டெஸ்ட் டியூப்கள், பெட் கட்டிகள் பார்த்து ஏதோ யோசனை வந்தது. சிரித்தபடி நண்பிகளிடம் சொன்னாள். “ஏய்... ஒரு புது சேலஞ்ச் பண்ணலாமா? யாரு இந்த டெஸ்ட் ட்யூபை உள்ள வச்சு... கொஞ்ச நேரம் வெச்சிருக்க முடியும்னு பார்க்கலாம்!” முதலில் சிரிப்பு. பிறகு அதிர்ச்சி. “ரியா, பைத்தியமா? அது டெஸ்ட் டியூப் டி... உள்ளே உடைஞ்திட்டா என்ன ஆகும்?” “அதான்டி சேலஞ்ச்! அதெல்லாம் ஒன்னும் இல்ல, இங்க பாரு நல்லா அமுக்கி காட்டுறேன்.. உடையுதா.. அதெல்லாம் உடையாது டி.. ஒரு ட்ரை பண்ணிப்போம்... யாரும் பாக்க மாட்டாங்க.” நண்பிகள் தயங்கினார்கள். ஆனால், ரியாவின் அழுத்தத்துக்கு அடங்கினர், ஆய்வகத்திற்கு வந்த ஆசிரியர், மாணவிகள் எல்லோ...