வெளிநாட்டில் கணவன்.. எட்டு வருடங்களாக குழந்தை இல்லாத மனைவி செய்த அசிங்கம்.. துடிதுடித்து பிரிந்த 2 உயிர்கள்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த ஒரு மனதை உலுக்கும் சோகச் சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 2018ஆம் ஆண்டு கல்லூரி நாட்களில் ஒருவரையொருவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட மோகன் - பிரியா ஷர்மா தம்பதியின் வாழ்க்கை, எட்டு ஆண்டுகள் கழித்து இரு துயர முடிவுகளுடன் முடிந்துள்ளது.

கொல்கத்தாவை சேர்ந்த பிரியா ஷர்மா, இன்டீரியர் டிசைனராகப் பணியாற்றும் தந்தையின் மகள். இரு குடும்பங்களின் பரஸ்பர ஒப்புதலுடன் நடந்த திருமணம் மகிழ்ச்சியாகத் தொடங்கியது.

ஆனால் எட்டு ஆண்டுகள் கடந்தும் குழந்தை இல்லாத ஏக்கம் அவர்கள் இருவரையும் வாட்டி வதைத்தது. அதே நேரத்தில் தங்கள் பொருளாதார நிலையை மேம்படுத்த வேண்டும் என்ற உறுதியும் இருந்தது.

இதன் காரணமாக சிங்கப்பூரில் கிடைத்த வேலை வாய்ப்பை ஏற்று மோகன் அங்கு சென்றார். மாதம் மூன்று லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலை செய்த அவர், வீட்டுக்கு மாதம் தோறும் இரண்டு லட்சம் ரூபாய் அனுப்பி வைப்பது வாடிக்கையாக இருந்தது.

கணவர் வெளிநாட்டில் இருந்த ஒன்றரை வருட காலத்தில், வீட்டில் தனிமையில் தவித்த பிரியா ஷர்மாவுக்கு ஆறுதலாக இருந்தவர் மோகனின் தம்பி அசோக் ராஜா. மாமனார், மாமியார் என இருவரும் தங்களில் சிறிய துணிக்கடையை நிர்வகிப்பதில் பிஸியாக இருந்தனர்.

பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த 17 வயது அசோக் ராஜா, பார்ப்பதற்கு 25 வயது இளைஞர் போல தோற்றமளித்தார். அவரது படிப்புக்கு அண்ணி பிரியா ஷர்மா உதவியாக இருந்தார்.

“அண்ணி அண்ணி” என்று அழைத்து அக்கறையுடன் பேசும் அசோக் ராஜாவின் பேச்சும் அக்கறையும், கணவனை பிரிந்து தனிமையில் வாடிய பிரியாவுக்கு புதிய உலகத்தை காட்டியது.

வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில் இருவரும் நெருக்கமாக உறவாடத் தொடங்கினர். ஒரு கட்டத்தில், அவர்களுக்குள் இருந்த வேலி உடைந்தது. 

ஒரு நாள் குளியல் அறையில் இருந்த பிரியா, அசோக்கிடம் ஷாம்பு எடுத்து வர சொல்லி குரல் கொடுத்தாள். மனதில் எந்த கபடமும் இல்லாமல், ஷாம்பு பாட்டிலை எடுத்துச்சென்றான் அஷோக்.

பாத்ரூமின் கதவு திறக்கப்பட்டது. பிரியாவின் கைகள் ஷாம்புவை பிடிப்பதற்கு பதிலாக அஷோக்கின் கையை பிடித்தது. சருட்டேனே கொழுந்தன் அசோக்கை உள்ளே இழுத்தாள் பிரியா.

உடல் நடுங்கிப்போனான் அஷோக். அண்ணி, நான் கிளம்புறேன் என்னை விடுங்க என உதடுகள் மட்டும் உளறியது. ஆனால், அவனின் கண்கள் பிரியா வின் அழகுகளை வருடியது. நான் போறேன் அண்ணி என மெல்லிய குரலில் திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தான் அஷோக். 

போறியா, கதவு திறந்து தான் இருக்கு போ என்றால் பிரியா. அடுத்த நிமிடமே பிரியாவின் மொத்த அழகுகளையும் அணைத்தான் அஷோக். அறங்கேறியது அசிங்கம். இதன் விளைவாக பிரியா ஷர்மா கர்ப்பமடைந்தார். கணவர் ஒன்றரை வருடங்களாக வெளிநாட்டில் இருந்த நிலையில், கர்ப்பிணியாக இருந்த அவர் பீதியடைந்தார்.

இந்த ரகசியம் வெளியாகாமல் இருக்க, அவசர அவசரமாக கணவரை அழைத்து வர முயன்றார். பல்வேறு காரணங்களைச் சொல்லி உடனே வரச் சொல்லி வற்புறுத்தினார்.

ஆனால் மோகன், “நிறுவனத்தில் விடுமுறைக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும். இப்போது வர முடியாது. குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் ஆகும்” என்று தெரிவித்தார். பிரியா, “நீங்கள் வராவிட்டால் நான் சிங்கப்பூர் வருகிறேன்” என்று கூறினார்.

ஆனால் அவரிடம் பாஸ்போர்ட் இல்லை. ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்ட அடையாளச் சான்றுகளுடன் பிறப்புச் சான்றிதழில் உள்ள பிறந்த தேதி பொருந்தாமல் இருந்ததால் பாஸ்போர்ட் பெறுவதில் கடும் சிக்கல் ஏற்பட்டது. இதனால் இரண்டு மாதங்கள் தாமதமாகவே பாஸ்போர்ட் கிடைத்தது.

இதற்கிடையில் கர்ப்பம் மூன்று மாதமாக முன்னேறியது. குடும்பத்தில் அனைவருக்கும் விஷயம் தெரிய வந்தது. சிங்கப்பூரில் இருந்த மோகனுக்கும் செய்தி எட்டியது. அதிர்ச்சியின் உச்சத்தை அடைந்த அவர், தீவிர மன உளைச்சலுக்கு ஆளாகி சிங்கப்பூரிலேயே தன்னுயிரை மாய்த்துக்கொண்டார்.

தன் அண்ணனின் உழைப்பில் வளர்ந்து, அண்ணனுக்கே துரோகம் செய்துவிட்டதாக குற்ற உணர்ச்சியில் மூழ்கிய அசோக் ராஜா, அடுத்த சில நாட்களில் தன்னுயிரை மாய்த்துக்கொண்டார்.

எட்டு ஆண்டுகள் காதல் தம்பதிக்கு குழந்தை இல்லாத ஏக்கம், பொருளாதார மேம்பாட்டுக்காக வெளிநாட்டு வேலை, தனிமை, உணர்ச்சி ரீதியான நெருக்கம், கர்ப்பம், மறைக்கும் முயற்சிகள், பாஸ்போர்ட் சிக்கல், இறுதியில் இரு உயிர்களின் இழப்பு — இப்படி ஒரு தகாத உறவு முழு குடும்பத்தையே துடிதுடித்துப் போகச் செய்துவிட்டது.

இந்தச் சம்பவம் குடும்ப உறவுகளின் புனிதத்தையும், தனிமையில் எடுக்கும் தவறான முடிவுகளின் விளைவுகளையும் நினைவூட்டுகிறது.

இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட கிரைம் கதை. பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

English Summary : In Chhattisgarh, Mohan and Priya Sharma married after college love and lived happily for eight years without children. Mohan moved to Singapore for better earnings and regularly supported the family. During his long absence, Priya formed a close emotional bond with his younger brother Ashok Raja. She became pregnant, causing deep family distress. Overwhelmed by the situation, both Mohan and Ashok faced tragic ends.