லக்னோ, மார்ச் 23 : உத்தரப் பிரதேசத்தின் லக்னோ நகரில் ஒரு குடும்பத்தில் நடந்த சோகமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவறான உறவுக்கு இடையூறாக இருந்த அத்தை உயிரிழந்த சம்பவத்தில், மருமகளும் அவரது துணையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவ விவரம் : த்ரிதேஷ் மற்றும் ரஞ்சனா தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. த்ரிதேஷின் தாயார் 69 வயதான நிர்மலா தேவி அவர்களுடன் குடும்பத்தோடு வசித்து வந்தார்.

லக்னோவில் உள்ள இரண்டு மாடி வீட்டின் கீழ் மாடியில் இந்தக் குடும்பம் வாழ்ந்து வந்த நிலையில், மேல் மாடியை வாடகைக்கு விடப்பட்டிருந்தது. இந்த வாடகை வருமானம் குடும்பத்தின் வாழ்க்கைச் செலவுகளுக்கு முக்கியமாக இருந்தது.
த்ரிதேஷ் வேலை காரணமாக பெரும்பாலான நாட்களில் வீட்டுக்கு வர முடியாத நிலையில் இருந்தார். சில சமயங்களில் வாரத்துக்கு ஒரு முறை மட்டுமே வீடு திரும்புவார்.
இதைப் பயன்படுத்தி ரஞ்சனா, மேல் மாடியில் வாடகைக்கு தங்கியிருந்த ராஜன் என்ற இளைஞருடன் தவறான உறவு வைத்திருந்தார். குழந்தைகள் பள்ளிக்குச் சென்ற பிறகு ரஞ்சனா அடிக்கடி மேல் மாடிக்குச் சென்று ராஜனுடன் நேரம் செலவழிப்பது வழக்கமாக இருந்ததாகத் தெரியவந்துள்ளது.
உல்லாசமாக இருந்து முடித்த பின், பயன்படுத்திய ஆணுறையை வீட்டின் பின்னால் உள்ள ஒரு புதரில் வீசிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளான் ராஜன். இப்படியே மாதக்கணக்கில் வீசியதால், வீட்டின் பின்னால் குவியல் குவியலாக பயன்படுத்திய ஆணுறைகள் கிடந்துள்ளன.
இது அக்கம் பக்கத்தினரை முகம் சுழிக்க வைத்துள்ளது. நிர்மலா தேவியின் தோழிகள் சிலர் இதெல்லாம் என்ன கண்றாவி, வீட்டுல வாடகை வச்சிருக்கீங்களே.. என்னன்னு விசாரிங்க.. என்று குசலம் கூறினார்கள்.
ஆனால், சந்தேகப்படும்படி பெண்கள் யாருமே இந்த வீட்டுக்கு வருவதே இல்லையே என குலம்பிய அவருக்கு ராஜன் தன்னுடைய மருமகளுடன் கள்ள உறவில் இருப்பது தெரிய வந்தது.
மகனின் குடும்ப வாழ்க்கை, மகனின் எதிர்காலம் மற்றும் குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர் மருமகளிடம் பேசி இந்த உறவை முடிவுக்கு கொண்டு வர முயற்சி செய்தார்.
மகனுக்கும் இது குறித்து சில தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. நிர்மலா தேவி மகனின் திருமண வாழ்க்கையைச் சரி செய்யும் நோக்கில் முனைப்புடன் செயல்பட்டார்.
இதனால் கோபமடைந்த ரஞ்சனாவும் ராஜனும், அத்தையின் தலையீட்டைத் தடுக்கும் நோக்கத்துடன் அவரைத் தாக்கி உயிரிழக்கச் செய்தனர். நிர்மலா தேவி கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்டு, வாயில் துணி திணிக்கப்பட்ட நிலையில் வினோதமான நிலையில் சடலமாக கிடந்தார்.
பள்ளியிலிருந்து வீடு திரும்பிய குழந்தைகள், அத்தையை அந்த நிலையில் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே தங்கள் தந்தை த்ரிதேஷை அழைத்து தகவல் தெரிவித்தனர்.
த்ரிதேஷ் உடனடியாக போலீஸ் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தார். “என் மனைவியும், மேல் மாடி வாடகைதாரரும் சேர்ந்து என் தாயாரை உயிரிழக்கச் செய்துள்ளனர். அவர்களின் தவறான உறவுக்கு என் தாயார் இடையூறாக இருந்ததால் இந்தச் சம்பவம் நடைபெற்றது” என்று தெரிவித்தார்.
போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்து ரஞ்சனா மற்றும் ராஜனை கைது செய்தனர். விசாரணையில் அவர்களின் தவறான உறவும், அத்தையின் உயிரிழப்புக்கான காரணமும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது கைதான இருவரும் போலீஸ் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary : In Lucknow, a 69-year-old woman passed away in her two-story home under unusual circumstances. Her daughter-in-law had formed an inappropriate relationship with the upper-floor tenant while her husband was frequently away for work. The mother-in-law had tried to resolve the matter for the family's well-being. Police took the daughter-in-law and tenant into custody after the son's complaint. Investigation continues.இதையும் படிங்க :
இதையும் படிங்க :