Posts

Showing posts with the label family concern

மாணவனுடன் ஓட்டம் பிடித்த ஆசிரியை ஐந்து மாதம் கர்ப்பம்! விசாரணையில் வெளியான மெகா திருப்பம்!

Image
கொல்கத்தா : ஒரு பள்ளி ஆசிரியை தனது மாணவருடன் தகாத தொடர்பில் ஈடுபட்டு, இருவரும் திடீரென வீட்டை விட்டு வெளியேறி 6 மாதங்கள் காணாமல் போன சம்பவம் கொல்கத்தா முழுவதையும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. பெற்றோர்கள் மற்றும் காவல்துறையினர் தீவிர தேடுதல் நடத்தினர். ஆனால் எந்த தடயமும் கிடைக்கவில்லை. இறுதியில் ஆறு மாதங்கள் கழித்து இருவரும் திரும்பி வந்தனர். அப்போது ஆசிரியை ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தார். இதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் வெளியான தகவல்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. பெயர்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. திருமதி. பியாலி மித்ரா (ஆசிரியை) தனது பள்ளியில் படிக்கும் 19 வயது மாணவர் அர்னாப் பட்டாச்சார்யாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக தகவல். ஒரு கட்டத்தில் இருவரும் தங்கள் இல்லங்களை விட்டு வெளியேறினர். காவல்துறையினர் மற்றும் குடும்பத்தினர் முழு வீரியத்துடன் தேடினர். ஆனால் ஆறு மாதங்கள் கடந்தும் எந்த தகவலும் இல்லை. இறுதியில் இருவரும் திரும்பி வந்தபோது, பியாலி ஐந்து மாத கர்ப்பவதியாக இருந்தார். காவல்துறையினர் விசாரணை செய்தபோது, கர்ப்பத்திற்கு காரணம் அர்னாப் தான் என்று பியாலி குற்றம் ச...

குவியல் குவியலாக ஆணுறை.. அடங்காத உடலுறவு ஆசை.. வினோதமான நிலையில் கிடந்த சடலம்.. விசாரணையில் கொடூரம்..

Image
லக்னோ, மார்ச் 23 : உத்தரப் பிரதேசத்தின் லக்னோ நகரில் ஒரு குடும்பத்தில் நடந்த சோகமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவறான உறவுக்கு இடையூறாக இருந்த அத்தை உயிரிழந்த சம்பவத்தில், மருமகளும் அவரது துணையும் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவ விவரம் : த்ரிதேஷ் மற்றும் ரஞ்சனா தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. த்ரிதேஷின் தாயார் 69 வயதான நிர்மலா தேவி அவர்களுடன் குடும்பத்தோடு வசித்து வந்தார்.   லக்னோவில் உள்ள இரண்டு மாடி வீட்டின் கீழ் மாடியில் இந்தக் குடும்பம் வாழ்ந்து வந்த நிலையில், மேல் மாடியை வாடகைக்கு விடப்பட்டிருந்தது. இந்த வாடகை வருமானம் குடும்பத்தின் வாழ்க்கைச் செலவுகளுக்கு முக்கியமாக இருந்தது. த்ரிதேஷ் வேலை காரணமாக பெரும்பாலான நாட்களில் வீட்டுக்கு வர முடியாத நிலையில் இருந்தார். சில சமயங்களில் வாரத்துக்கு ஒரு முறை மட்டுமே வீடு திரும்புவார். இதைப் பயன்படுத்தி ரஞ்சனா, மேல் மாடியில் வாடகைக்கு தங்கியிருந்த ராஜன் என்ற இளைஞருடன் தவறான உறவு வைத்திருந்தார். குழந்தைகள் பள்ளிக்குச் சென்ற பிறகு ரஞ்சனா அடிக்கடி மேல் மாடிக்குச் சென்று ராஜனுடன் நேரம் செலவழிப்பது வழக்கமாக இருந்ததாகத் த...

திராவிட கட்சிகள் செய்த இந்த ஒற்றை தவறுதான் விஜயின் வெற்றிக்கு காரணம்! போட்டு உடைத்த பிரபல நடிகர்!

Image
சென்னை: நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட், தமிழக முதலமைச்சராக உயர்ந்துள்ள நடிகர் விஜய்யின் அரசியல் எழுச்சியை ஒப்புக்கொண்டாலும், அவரது சில ரசிகர்களின் அநாகரிகமான நடத்தை குறித்து தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். கோவிலுக்கு செல்லும் போது கூட குடும்பத்தினருடன் இருக்கும் போது “TVK” என்று கத்தி செல்வது போன்ற செயல்கள் தனது குடும்பத்தையே பாதித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சமீபத்திய ஒரு பேட்டியில் போஸ் வெங்கட் பேசியதாவது, “நானும் என் குடும்பமும் கோவிலுக்கு போனால் கூட சிலர் அருகே வந்து காதுக்கு பக்கத்தில் ‘TVK’ என்று கத்திட்டு போறாங்க. இதெல்லாம் கேட்க நல்லா இருக்கா?” என்று கேள்வி எழுப்பினார். “தனிப்பட்ட முறையில் விஜய்யை இழிவாக பேசவில்லை” விஜய்யின் அரசியல் பயணத்தை ஆரம்பம் முதலே விமர்சித்தவர்களில் ஒருவரான போஸ் வெங்கட், ஒரு காலத்தில் “அவரால் நான்கு சீட் கூட வெல்ல முடியாது” என்று வெளிப்படையாக கருத்து தெரிவித்திருந்தார். ஆனால், விஜய் தமிழக முதலமைச்சராக உயர்ந்ததை பார்த்து அதிர்ச்சியும் பிரமிப்பும் அடைந்ததாக முன்பு கூறியிருந்தார். இப்போதும் தொடர்ந்து தனது கருத்துகளை பகிர்ந்து வரும் அவர், “நான...

“நள்ளிரவு 02:30 மணிக்கு எடுக்கப்பட்ட SELFIE..” இது தான் இந்த பெண்ணின் கடைசி செல்ஃபி! 02:30 to 04:00AM வரை நடந்த கொடூரம்!

Image
மகாராஷ்டிராவின் மும்பைக்கு அருகிலுள்ள அழகிய சிறிய நகரம் பாய்ச்சர். நவம்பர் 30, 2021 அன்று காலை 10 மணியளவில், அந்த ஊரின் போலீஸ் நிலையத்திற்கு ஒரு வயதான தம்பதியர் பதட்டத்துடன் வந்தனர். அவர்களின் மகள் வீட்டுக்கு வரவில்லை என்று அவர்கள் கவலைப்பட்டனர். போலீஸ் அதிகாரி அவர்களை அமரச் செய்து, தண்ணீர் கொடுத்து அமைதிப்படுத்தினார். “என்ன நடந்தது?” என்று பொறுமையாகக் கேட்டார். தம்பதியர் கண்ணீருடன் சொன்னார்கள்: “எங்கள் மகள் சதீஷா, 23 வயது. மும்பையில் உள்ள கிராண்ட் கவர்ன்மெண்ட் மெடிக்கல் காலேஜில் (ஜேஜே ஹாஸ்பிடல் இணைப்பு) எம்பிபிஎஸ் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறாள். நேற்று (நவம்பர் 29) மதியம் 2:30 மணிக்கு எக்ஸாம் இருந்தது. காலையில் வீட்டில் இருந்து கிளம்பினாள். ஆனால் இரவு வரை வீடு திரும்பவில்லை. போன் சுவிட்ச் ஆஃப் ஆக இருக்கிறது.” அவர்கள் மேலும் சொன்னார்கள்: “சில சமயங்களில் எக்ஸாம் முடிந்ததும் நண்பர்களுடன் சிறிது நேரம் செலவழிப்பாள். ஆனால் இன்று காலை வரை வராததால் பயமாக இருக்கிறது.” சதீஷா தினசரி பாய்ச்சரில் இருந்து ரயிலில் 2-3 மணி நேரப் பயணம் செய்து கல்லூரிக்குச் செல்வதாகவும் தெரிவித்தனர். சிசிடிடிவி காட்ச...

கல்லூரி பெண்ணின் லீலைகள்! தினமும் ஒருவருடன்! பெங்களூரு சென்றதும் மாறிய நடத்தை!

Image
சாரதா, திருநெல்வேலி மாவட்டம் ஒரு சின்ன கிராமத்தைச் சேர்ந்தவள். 12-ஆம் வகுப்பில் 98% மதிப்பெண்கள், மெரிட் ஸ்காலர்ஷிப், பெங்களூரில் உள்ள ஒரு பிரபல பொறியியல் கல்லூரியில் CSE சேர்ந்தாள். அப்பா ராமசாமி பெருமையுடன் ஊரில் சொல்வார்: "எங்க பொண்ணு டாக்டர் ஆகல, ஆனா இன்ஜினியராவது ஆகும். அதுவும் பெங்களூர்ல!" முதல் வருடம் எல்லாம் நல்லா போச்சு. ஹாஸ்டலில் தங்கி, லைப்ரரி, கிளாஸ், ஸ்டடி க்ரூப். ஆனா இரண்டாம் வருடம் ரூம்மேட் ப்ரியா வந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமா மாற்றம். ப்ரியா: "சாரதா, இவ்ளோ டயர்டா இருக்காத... லைஃப் என்ஜாய் பண்ணனும்.. நாம இப்போ என்ஜாய் பண்ணிகிட்டா தான் உண்டு.. காலேஜ் முடிஞ்சா கல்யாணம், குழந்தைங்கன்னு ஆயிரத்தெட்டு கடமை இருக்கு.. சோ என்ஜாய் பண்ணு.." நான் சொல்ற ஒரு பார்ட்டிக்கு போயிட்டு வா... எல்லாம் ஃப்ரீ, பெரிய ஆளுங்க கூட பழகலாம்." முதல் பார்ட்டி ஒரு 5-நட்சத்திர ஹோட்டல் ரூஃப்-டாப். டிரிங்க்ஸ், டான்ஸ், பளிச்சென்ற லைட்ஸ். ராகுல் (மூணாம் வருட சீனியர்) அறிமுகப்படுத்தினான். "சாரதா, நீ ரொம்ப ஸ்மார்ட்டா, அழகா இருக்க.. ஒரு மாடலிங் ஆஃபர் இருக்கு. சின்ன ஷூட் தான், அட்டெண்ட...