துபாயில் கணவர்.. மனைவியை பங்கு போட்ட 5 பேர்.. குவிந்து கிடந்த ஆபாச வீடியோ.. விசாரணையில் மிரண்ட போலீஸ்..

பத்தனம்திட்டா அருகே ஆனிக்காடு பகுதியில் வசிக்கும் மெர்சி, அழகான உடல்வாகு கொண்ட இளம் பெண். அவளது அழகுகள் நிறைந்து தெரியும், இவளது கண் பார்வையே ஆசையைத் தூண்டும் வகையில் இருக்கும்.

கணவர் ராய் துபாயில் வேலை பார்த்து வர, மெர்சி தனியாக வீட்டில் இருந்தாள். ஒருநாள் அவளது டெபிட் கார்டில் பெரிய தொகை செலவு செய்யப்பட்டதாக துபாயில் இருந்த கணவர் ராயின் செல்போன் நண்பருக்கு வங்கியில் இருந்து மெசேஜ் வந்தது. 

ராய் போன் செய்து விசாரித்தபோது, மெர்சி முன்னுக்கு பின் முரணாக பதில் சொன்னால். ராய் மிரட்டி கேட்ட போது, அழுதுகொண்டே உண்மையைச் சொன்னாள்.

“ஒரு பாதிரியார் என்னை மிரட்டினார்… ஏர்ணாகுளம் 5 ஸ்டார் ஹோட்டலுக்கு அழைத்துப் போனார். அங்கு என்னை.. ” என்று மெர்சி கண்ணீருடன் சொன்னாள்.

ஆனால், இது முழு உண்மையும் அல்ல. திருமணத்துக்கு முன்பே, அவளது தூர உறவினரான பாதிரியார் அவளை பலமுறை தன் அறைக்கு அழைத்து, அவளது உடலை ருசி பார்த்திருந்தார்.

அந்த உறவு தொடர்ந்து வந்தது. திருமணம் முடிந்து குழந்தை பிறந்த பிறகும், பழைய ஆசை மெர்சியை வாட்டியது. ஆனால், இது தவறு என அவளது உள் மனம் துடித்தது. இது பாவம் என்று நினைந்தாள். குழந்தையின் முகத்தை பார்க்கும் போதெல்லாம் அவளுக்குள் ஒரு வித பயமும், அவமானமும் தெரிந்தது.

நான் என் கணவருக்கும், குழந்தைக்கும் பாவம் செய்து விட்டேன். எனக்குள் இனிமேல் பழைய நினைவுகள் வரக்கூடாது. செய்த பாவத்திற்கு பாவ மன்னிப்பு கேட்க வேண்டும் என ஒருநாள் மல்லப்பள்ளி சர்ச்சுக்கு பாவமன்னிப்பு கேட்க சென்றாள்.

சர்ச்சின் உள்ளே, இருட்டான அறையில் அந்த பாதிரியார் மெர்சியை நெருங்கினார். “நீ செய்த பாவம் என்ன… உன் பாவத்தை இங்கே சொல்லி மன்னிப்பை பேரு” என்று வழக்கமாக கேட்டார்.

மெர்சியோ, திருமணத்திற்கு முன்பு நான் ஒருவருடன் உடலுறவில் இருந்தேன், இப்போது திருமணமாகி குழந்தை பிறந்து விட்டது, ஆனாலும், எனக்கு அந்த பழைய உறவின் நினைவு வருகிறது. இது பாவம். எனக்கு பாவ மன்னிப்பு வேண்டும் என கண்ணீர் சிந்தினாள்.

ஆனால், அந்த பாதிரியோ, கண்களை மூடி மீண்டும் ஒருமுறை நீ செய்த பாவத்தை சொல் பிள்ளையே என்றார். மெர்சியும் கூறினால். ஆனால், இந்த முறை அவள் பேசியது செல்போனில் வீடியோவாக பதிவானது.

கண் திறந்த மெர்சியிடம் அந்த வீடியோவை காட்டி, இது பாவம் அல்ல என்று சொல்லி தன்னுடைய அறைக்கு அழைத்து சென்று அவளை.. மெர்சியின் கண்ணீரும், கதறல் சத்தமும் அறையை நிரப்பின. அதையும் வீடியோவாக பதிவு செய்தான் அந்த கொடூர பாதிரியார்.

அந்த வீடியோவை தன்னுடைய மிக நெருக்கமான மற்ற நான்கு பாதிரி நண்பர்களுக்கும் அனுப்பினான். அவர்களும் மெர்சியை அழைத்து, ஒவ்வொருவராக அவளை அனுபவித்தனர்.

மெர்சியின் உடல் அவர்களின் ஆசைக்கு இரையானது. பல நாட்கள் இந்த கூட்டு பலாத்காரம் தொடர்ந்தது. அவளை ஐந்து பேரும் பங்கு போட்டு நாசம் செய்தனர். இந்த வீடியோக்கள் சில இணைய பக்கங்களிலும் கசிந்திருந்தது.

ராய் உண்மை தெரிந்து அதிர்ச்சியடைந்தார். சபை பிஷப்புக்கு புகார் கொடுத்ததும், ஐந்து பாதிரியார்களும் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சபை அறிக்கையில் விசாரணை நடைபெறுவதாக தெரிவித்துள்ளது. போலீஸ் விசாரணையும் தொடர்ந்தது. வழக்கம் போல சில மாதங்களில் இந்த வழக்கும் ஆறிப்போனது.

தவறை உணர்ந்து பாவமன்னிப்பு கேட்க சென்ற இடத்தில் மேலும் மேலும் அந்த பெண்ணை தவறாக பயன்படுத்திய பாதிரிகளுக்கு யார் பாவமன்னிப்பு கொடுப்பார்கள்.

இது கடந்த 2018-ம் ஆண்டு கேரளாவில் நடந்த கொடூர உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட கிரைம் கதை. பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

Summary in English : In Kerala, a married woman from Pathanamthitta visited a church seeking spiritual guidance. She alleged that five priests exploited her vulnerability through threats and forced situations, leading to serious misconduct. Her husband filed a complaint with the church authorities. The five priests were immediately suspended pending inquiry. The church stated strict action would follow if proven.