அந்தரங்க உறுப்பின் மேல்.. ஓடும் ரயிலில் இளம்பெண் செய்த அசிங்கம்.. தீயாய் பரவும் கண்றாவி வீடியோ!
ஓடும் ரயிலில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் நடந்த இந்த சம்பவம் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் கூட்ட நெரிசலாக இருந்த அந்த பெட்டியில், ஒரு இளம்பெண் அப்பர் பெர்த்திற்குச் சென்றார். அந்த இருக்கையை ரிசர்வ் செய்திருந்த இளைஞர், அவருக்கு இடம் கொடுக்கும் விதத்தில் தன் கால்களை மடக்கி அமர வழி செய்தார். ஆனால் அதற்குப் பிறகு நடந்தவை அனைவரையும் முகம் சுளிக்க வைத்தன. அந்த இளைஞரின் நண்பர் எதிர் படுக்கையில் படுத்திருந்தார். அவர் இந்தப் பெண் செய்யும் செயல்களை கவனித்து, தன் செல்போனில் வீடியோ எடுக்கத் தொடங்கினார். பெண் முதலில் அந்த நண்பரின் கால் மீது கை வைத்து, பிறகு தொடை மற்றும் அந்தரங்கப் பகுதி வரை தன் கைகளை நீட்டினார். “என்ன செய்கிறீர்கள்?” என்று இளைஞர் அதட்டியபோது, “நான் ஒன்றும் செய்யவில்லையே” என்று சொல்லிவிட்டு, அடுத்த நிமிடமே அந்த நபரின் அந்தரங்க உறுப்புகள் மீது ஏறி அமர்ந்தார். யாராவது இந்த வீடியோவைப் பார்த்தால், இருவரும் காதலர்கள் அல்லது கணவன்-மனைவி என்று நினைத்துவிடும் அளவுக்கு, அறிமுகமில்லாத ஒருவருடன் இவ்...