Posts

Showing posts with the label AI deepfake

கழண்டு விழுந்து மேலாடை.. மது போதையில் நடிகை கஸ்தூரி கெட்ட ஆட்டம்? தீயாய் பரவும் வீடியோ!

Image
90களின் தென்னிந்திய சினிமாவில் கவனம் பெற்ற நடிகை கஸ்தூரி, தற்போது அரசியல் விமர்சகராக செயல்பட்டு வருகிறார். மிஸ் சென்னை பட்டம் வென்று, ‘ஆத்தா உன் கோயிலிலே’ உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற அவர், சமீபத்தில் வெளியான சில வீடியோக்களால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். திரைக்கதை மன்னன் பாக்யராஜுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்தபோது சிரித்துக் கொண்டிருந்ததாகக் கூறி ஒரு வீடியோ வைரலானது. மேலும், குடித்துவிட்டு டான்ஸ் ஆடுவதாக மற்றொரு வீடியோ பரவி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், குளியறை தொடர்பான வீடியோ குறித்தும் பேசியுள்ளார் கஸ்தூரி. தனது விளக்கத்தில், “குத்து விளக்கு பாடலுக்கு ஆடியது பற்றி என் குழந்தைகள் ஆச்சரியப்படுகிறார்கள். நல்ல மீடியாக்கள் அதை பாராட்டுகின்றன. கஸ்தூரி என்று சொன்னால் நல்லதும் வருகிறது, கெட்டதும் வருகிறது. இது எனக்கு மட்டும் நடக்கவில்லை. சமந்தா, திரிஷா போன்றவர்களுக்கும் வருகிறது” என்று தெரிவித்தார். மேலும், “ஏதோ ஒரு பெண் ஷவரில் குளிக்கிறார் என்பது கூட தெரியவில்லை, ஆனாலும் மொபைலில் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம். ராஷ்மிகா மந்தனாவை AI-யில் ஆபாசமாக சித்தரித்த வீடியோ வ...

இணையத்தில் பரவும் இளம் நடிகையின் ஆபாச வீடியோ! நடிகை கொடுத்த பரபரப்பு பதில்!

Image
தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ரீலீலா, சமீபகாலமாக AI (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தி உருவாக்கப்படும் போலி புகைப்படங்கள் மற்றும் உள்ளடக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ளார். இணையத்தில் அவரது முகத்தைப் பயன்படுத்தி ஆடைகள் இல்லாத அல்லது ஆபாசமான காட்சிகளை உருவாக்கி பரப்பும் போலி உள்ளடக்கங்கள் வைரலாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த போலி உள்ளடக்கங்கள் AI தொழில்நுட்பத்தின் மூலம் மிகவும் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளதால், உண்மையா அல்லது போலியா என கண்டுபிடிப்பது கடினமாக உள்ளது. சமீபத்தில் AI தொழில்நுட்பம் வேகமாக முன்னேறியுள்ளதால், இதுபோன்ற தவறான பயன்பாடுகள் அதிகரித்து வருகின்றன. கிராபிக்ஸ் நிபுணர்களே இதை உண்மையானதா அல்லது AI உருவாக்கியதா என திணறும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்நிலையில், நடிகை ஸ்ரீலீலா தனது சமூக வலைதள பக்கத்தில் இது குறித்து அதிர்ச்சியும் கவலையும் தெரிவித்துள்ளார். "எனது முகத்தைப் பயன்படுத்தி இணையத்தில் பரப்பப்படும் போலி உள்ளடக்கங்களைப் பார்த்து எனக்கு மிகுந்த அதிர்ச்சியாக உள்ளது. தொழில்நுட்பம் மனித...

A.I பெரிய பிரச்சனை.. கீர்த்தி சுரேஷ் பார்த்து பயந்துபோன அந்த வீடியோ இது தான்..!

Image
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், சமீபத்தில் ஒரு பேட்டியில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு குறித்து தனது ஆழமான பயத்தையும், பதட்டத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, நடிகைகளின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பயன்படுத்தி ஆபாசமாகவும், அவமானகரமாகவும் மாற்றி சமூக வலைதளங்களில் பரப்புவது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகிவரும் விஜய் தேவரகொண்டா நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் பூஜை விழாவில் அவர் தாவணி சேலை அணிந்து கலந்துகொண்ட புகைப்படங்களை வைத்து, AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலி வீடியோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வீடியோக்களில், அவரது ஆடைகளை விலக்கி உடலை வெளிக்காட்டுவது போலவும், அருகில் நின்ற விஜய் தேவரகொண்டாவுக்கு உதட்டில் முத்தமிடுவது போலவும் மிகவும் யதார்த்தமாக எடிட் செய்யப்பட்டுள்ளது. இந்த போலி வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. இதுகுறித்து பேசிய கீர்த்தி சுரேஷ், "இந்த வீடியோக்களைப் பார்த்தால், நாமே ஒரு நிமிடம் ...