ப்ரா முழுதும் முத்து..! – பளிங்கு சிலையாய்.. இணையத்தை சூடேற்றும் வாணி போஜன்..!

தமிழ்நாட்டில் சீரியலில் இருந்து சினிமாவுக்கு வந்து பல தமிழ் படங்களில் நடித்து வரும் முன்னணி நடிகை வாணி போஜன் அவர்கள் தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டியில் படுகா குடும்பத்தில் 1988 ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி பிறந்தவர்.

ஊட்டியில் தனது பள்ளி படிப்பையும் கல்லூரி படிப்பையும் முடித்துவிட்டு சென்னையில் குடியேறிய வாணி போஜன் அவர்கள் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் வேலை செய்தார் அதன் பிறகு சில விளம்பர படங்களில் நடித்து வந்தார் சென்னை சில்க்ஸ் விளம்பரத்தில் முதல் முதலாக தோன்றிய நடிகை வாணி போஜன் அவர்களுக்கு அடுத்தடுத்து விளம்பர வாய்ப்புகள் வரத் தொடங்கின.

2010 முதன் முதலில் விஜய் டிவியின் ஆஹா என்ற சீரியல் 2012 ஆம் ஆண்டு வரை வெற்றிகரமாக இந்த சீரியல் நடந்தது. இந்த சீரியலுக்கு பிறகு ஜெயா டிவியில் மாயா என்ற சீரியல் கதாநாயகியாக நடித்த மீண்டும் சன் டிவியில் 2013ஆம் ஆண்டு முதல் 18 ஆம் ஆண்டு வரை தெய்வமகள் என்ற சீரியலில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் அதன் பிறகு லட்சுமி வந்தாச்சு என்ற சீரியலில் ஜீ தமிழில் நடித்தார்.

2019 ஓர் இரவு என்ற தமிழ் படத்தில் டெசி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் 2012 ஆம் ஆண்டு வெளியான நடிகர் கார்த்தி அவர்களின் அதிகாரம் 79 என்ற திரைப்படத்தில் பூஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதன் பின்பு 2017 ஆம் ஆண்டு பிரேமா என்ற தெலுங்கு சீரியலில் பிரியங்கா என்றதா பாத்திரத்தில் நடித்திருந்தார்.

2019 ஆம் ஆண்டு நீக்கு மாத்திரமே சப்பாத்தி துணை கதாபாத்திரத்தில் வாணி போஜன் அவர்கள் நடித்திருந்தார் 2020 ஆம் ஆண்டு வெளியான உவமை கடவுளே என்ற திரைப்படத்தில் அசோக் செல்வன் அவர்களுக்கு ஜோடியாக மீரா என்று தான் பாத்திரத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிய தொடங்கின.

அதே ஆண்டு லாக்கப் என்ற திரைப்படத்தில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதன் பிறகு 2021 ஆம் ஆண்டு மலேசியா என்ற திரைப்படத்தில் சுஜாதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையில் அதை ஆண்டு வெளியான ராமையா ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற திரைப்படத்தில் நர்மதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

நடிகர் விக்ரமும் அவரது மகன் திரு விக்ரம் அவர்களும் இணைந்து நடித்த மகான் என்ற திரைப்படத்தில் நடிகர் வாணி போஜன் அவர்கள் நடித்திருந்த காட்சிகள் அனைத்தும் டெலிட் செய்யப்பட்டு என்பது குறிப்பிடத்தக்கது நிரல் என்ற திரைப்படத்தில் ராமாயண கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தமிழில் இந்த வருடம் இந்த பகைவனுக்கு அருள்வாய் என்ற திரைப்படத்தில் இருந்து காசினோ என்ற திரைப்படத்தில் பாயும் புலி நீ எனக்கு என்ற திரைப்படத்தில் இருந்து திரைப்படத்திலிருந்து ஓர் குருவி ரேட்ல ஆரியன் போன்ற திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் இந்த திரைப்படங்கள் இன்னும் சில மாதங்களில் வெளியாக உள்ளது தொடர்ந்து தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வரும் இவர் தமிழில் முன்னணி நடிகையாக வளர்ந்து வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் இவருக்கு சோசியல் மீடியாவில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது எனலாம் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்களுக்கு என தனி ரசிகர்கள் உருவாகியுள்ளன.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் இணையதள ரசிகர்களிடையே எழுதும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா தகவல்களை தெரிந்துகொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.