“கேமராமேன் குடுத்து வச்சவன்..” – தொடைக்கு கீழே கேமரா..! – ஆத்மிகா ஹாட் போஸ்..!

நடிகை ஆத்மிகா ( Aathmika ) கோயம்புத்தூரை தனது சொந்த ஊராகக் கொண்ட இவர் 1992 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒன்பதாம் தேதி பிறந்துள்ளார். இவர் தனது பள்ளி படிப்பினை கோயம்புத்தூரில் முடித்துள்ளார்.

மேலும் அது கல்லூரி படிப்பினை சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் முடித்துள்ளார். சிறு வயது முதல் நடிப்புத் துறையிலும் மாடலிங் துறையிலும் அதிக ஆர்வம் காட்டி வந்த ஆத்மிகா தனது கல்லூரி நண்பர்களுடன் இணைந்து மாடலிங் துறையில் அறிமுகமான.

Image Source : instagram.com/iamaathmika

இதன் மூலம் விளம்பர நிகழ்ச்சிகளிலும் கலை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு அனைவரிடத்திலும் பிரபலமானார். பின்னர் நடிப்புத் துறையில் ஒரு ஆர்வம் ஏற்பட சிறு சிறு குறும்படங்களிலும் நடித்து சினிமா வட்டார அளவில்.

என்ன 2017 ஆம் ஆண்டு சுந்தர் சி தயாரிப்பில் ஹிப் ஹாப் தமிழா ஆதி ஹீரோவாக நடித்த மீசைய முறுக்கு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார்.

Image Source : instagram.com/iamaathmika

இந்த படம் கல்லூரி காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும் இதில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது மேலும் இவர் மிகவும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

--Advertisement--

மேலும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைய ஆத்மிகாவிற்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்தது இதனைத் தொடர்ந்து தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளில் இருந்தும் தொடர்ந்து பட வாய்ப்புகள் வர தொடங்கின.

Image Source : instagram.com/iamaathmika

அதனை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் மேலும் தெலுங்கில் அதிகாரம் காட்டி வந்த இவர் தெலுங்கிலும் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

மேலும் கடைசியாக நடித்து வெளிவந்த கண்ணை நம்பாதே என்ற திரைப்படம் ஓரளவிற்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது மேலும் பல காலமாக இவர் நடித்து வெளிவராமல் இருக்கும் நரகாசுரன் என்ற திரைப்படம் இவர் பெரிதும் எதிர்நோக்கி காத்திருக்கும் திரைப்படமாகும்.

Image Source : instagram.com/iamaathmika

இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கியிருந்தார். அனைத்து மொழிகளிலும் பிஸியாக நடித்து வருபவர் சோசியல் மீடியாவிலும் அதே கவனம் செலுத்தி வருகிறார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் தன் இருப்பு வெளிப்படுத்தி வந்த இவர் இப்போது வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

மேலுர்ந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக பரவியது மேலும் இது போன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.