நடு ரோட்டில் கடலை போடும் இளம் நடிகை ஆத்மிகா..! – வைரலாகும் க்யூட் போட்டோஸ்..!

நடிகை ஆத்மிகா ( Aathmika ) ‘மீசையை முறுக்கு’ என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஒரு இளம் நாயகி ஆவார். இவர் நடித்த முதல் படமே மாபெரும் வெற்றி படமாக அமைந்ததை அடுத்து அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் இவர் தமிழ் சினிமாவில் கிடைத்தது.

Image Source : instagram.com/iamaathmika/

நடிகை ஆத்மிகா இவர் கோயம்புத்தூரை சேர்ந்த ஒரு இளம் நாயகியாவார். தொடக்க காலங்களில் நிறைய குறும்படங்களில் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த ஆத்மிகா பிறகு மாடலிங் துறைகளில் பணியாற்றி நிறைய விருதுகளையும் வாங்கியுள்ளார்.மேலும் இவர் 2017 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதியுடன் ‘மீசைய முறுக்கு’ எனும் திரைப்படத்தில் நிலா எனும் கதாபாத்திரத்தில் ஏற்று நடித்தார். இந்த படம் ஹிப் ஹாப் ஆதியின் வாழ்க்கை வரலாறு சார்ந்த ஒரு படமாக எடுக்கப்பட்டது.

Image Source : instagram.com/iamaathmika/

முதல் படத்திலேயே மாபெரும் வெற்றியை கண்ட ஆத்மிகாவிற்கு நான்கு வருடம் கழித்து ‘கோடியில் ஒருவன்’ எனும் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பிறகு ‘காட்டேரி’ என்னும் திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களும் தோல்வி படமாக அமைந்ததை அடுத்து வரும் படங்களில் கவனமாக நடிக்க தொடங்கினார் ஆத்மிகா.

Image Source : instagram.com/iamaathmika/

இந்த நிலையில் நடிகை ஆத்மிகா ‘கண்ணை நம்பாதே’ எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் க்ரைம் த்ரில்லர் நிறைந்த ஒரு மிஸ்டரி தர படமாக அமைந்தது. இந்த படத்தில் நடிகர் உதயநிதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் ஒரு கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் திரைப்படங்களில் அதிக வசூல் சாதனை செய்தது.

Image Source : instagram.com/iamaathmika/

மேலும் நரகாசுரன் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார் ஆத்மிகா இந்த படம் வெளியாக இன்னும் சற்று மாதங்களை ஆன நிலையில் இவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.மேலும் ஆத்மிகா சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராமில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை தற்சமயம் பதிவிட்டு இளைஞர்களை நாளுக்கு நாள் தூங்கவிடாமல் செய்கிறார். இப்படியான புகைப்படங்களை பதிவிடுவதன் மூலம் திரைப்பட வாய்ப்புகளையும் பெற்று வருகிறார் ஆத்மிகா.

--Advertisement--

Image Source : instagram.com/iamaathmika/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.