“இதை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்..” தொண்டை அடைக்க கதறும் இலியானா..!

“இதை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்..” தொண்டை அடைக்க கதறும் இலியானா..!

இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகை இலியானா. இவர் இந்தி, தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட மொழி படங்களில் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்.

ஆரம்பத்தில் மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கி அதன் மூலம் சினிமா வாய்ப்பு கிடைக்க திரைத்துறையில் அடி எடுத்து வைத்தார்.

இதையும் படியுங்கள் பிளாஸ்டிக் பிரா.. வரம்பு மீறும் நடிகை தமன்னா.. தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

“இதை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்..” தொண்டை அடைக்க கதறும் இலியானா..!

இலியானாவின் சிறந்த அறிமுகம்:

2006 ஆம் ஆண்டில் தேவதாசி என்று தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தான் இவர் முதன்முதலில் திரையுலகிற்கே அறிமுகம் ஆனார்.

அந்த படம் வணிக ரீதியாக மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று இலியானாவுக்கு ஒரு நல்ல அறிமுகத்தையும் அடையாளத்தையும் கொடுத்தது.

அந்த படம் சிறந்த தென்னிந்திய நடிகைக்கான பிலிம்பேர் விருதினை பெற்றுத்தந்தது. அந்த படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளி விட்டு விஜய்க்கு ஜோடியாக நண்பன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

“இதை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்..” தொண்டை அடைக்க கதறும் இலியானா..!

இதையும் படியுங்கள் படத்துல கூட இவ்ளோ கிளாமர் காட்டியதில்லை.. இணையத்தை திணறடிக்கும் நடிகை விஜயலட்சுமி..!

தமிழ், இந்தியை காட்டிலும் தெலுங்கு மொழியில் அதிக ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே பட வாய்ப்புகள் கிடைக்காமல் திடீரென அவருக்கு மார்க்கெட் குறைந்து போனது.

காதலனுடன் ரகசிய திருமணம்:

சில வருடம் திரைப்படங்களில் தலைகாட்டாமல் இருந்த அவர் திடீரென வெளிநாட்டை சேர்ந்த மைக்கேல் டவுன்லோட் காதலித்து ரகசிய திருமணம் செய்து கொண்டார்.

அதையடுத்து அண்மையில் குழந்தையும் பெற்றெடுத்தார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் மிகவும் எமோஷனலாக பல விஷயங்கள் குறித்து பேசி இருக்கிறார் நடிகை இலியானா.

“இதை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்..” தொண்டை அடைக்க கதறும் இலியானா..!

அதில் என் கணவர் எனக்கு கிடைத்த வரம் என்னை நன்றாக புரிந்து கொள்ளும் மனிதர். கஷ்டத்தில் துணை நிற்கும் நண்பர். கணவராக அவர் கிடைத்தது எனக்கு மிகப்பெரிய வரம்.

குறிப்பாக கர்ப்ப காலத்தில் எனக்கு துணையாக இருந்தார். அந்த நேரத்தில் நான் தீவிரமான மன அழுத்த நெருக்கடிக்கு ஆளானேன்.

இதையும் படியுங்கள்: படுக்கையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா.. வைரலாகும் க்யூட் போட்டோஸ்..

என் கணவர் எனக்கு கிடைத்த வரம்:

டெலிவரி ஆனபிறகு மைக்கேல் எங்களை கண்ணின் இமைப்போல் பார்த்துக்கொள்கிறார். அதை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது.

“இதை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்..” தொண்டை அடைக்க கதறும் இலியானா..!

நாங்கள் இப்படி வாழ்ந்துக்கொண்டிருக்கும்போது சமூக வலைதளத்தில் என்னை பற்றி பரவும் தகவல்கள் வேதனையை கொடுக்கிறது.

அதை கண்டுகொள்ள மாட்டேன். ஆனால் என் கணவர் குடும்பத்தை பற்றி கேவலமாக பேசினால் என்னால் தாங்க முடியாது.

என் கணவர் அன்பானவர். நான் நடித்த படங்களில் எனது பாடல்களின் வரிகள் முழுவதையும் அவரால் பாடமுடியும். அவர் என் மீது எவ்வளவு அன்பு வைத்துள்ளார் என்பதற்கு அதுவே மிகச்சிறந்த உதாரணம்.