Actress | நடிகைகள்
“கஞ்சா பூவு கண்ணு..ன்னு சரியா தான் எழுதியிருக்காங்க..” – வைரலாகும் அதிதி ஷங்கர் வீடியோ..!
பிரபல இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் தற்போது நடிகர் கார்த்திக்கு ஜோடியாக விருமன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்ற கஞ்சா பூவு கண்ணாலே செப்புச்சிலை உன்னால என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கின்றது.
பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் இளைய மகளான அதிதி சங்கர் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
தமிழில் முதலில் நடிக்கும் திரைப்படம் விருமன். இந்த திரைப்படத்தை இயக்குனர் முத்தையா இயக்கியுள்ளார். நடிகை ஜோதிகாவும் சூர்யாவும் இணைந்து தங்களுடைய 2D புரோடக்சன்ஸ் நிறுவனங்கள் மூலம் தயாரித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தில் மதுரையில் இருக்கும் ஒரு கிராமத்தின் பெண்ணாக நடித்துள்ளார் அதிதி ஷங்கர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
விருமன் படத்தில் தாவணி பாவாடை சகிதமாக தோன்றியுள்ள அதிதி ஷங்கர். தற்போது கவர்ச்சி உடையில் தன்னுடைய முழு தொடையும் தெரிய பூனை நடை போட்டு வரும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram
இதனை பார்த்த ரசிகர்கள் கஞ்சா பூவு கண்ணு என்று பாடலாசிரியர் சரியாகத்தான் எழுதியுள்ளார் என்று இவருடைய அதை விமர்சித்து வருகின்றனர்.
--- Advertisement ---
