Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“நோ பேண்ட்.. நோ ட்ரவுசர்…” – முழு தொடையையும் பாத்துகோங்க..! – திணறடிக்கும் ஐஸ்வர்யா லட்சுமி..!

actress

Actress | நடிகைகள்

“நோ பேண்ட்.. நோ ட்ரவுசர்…” – முழு தொடையையும் பாத்துகோங்க..! – திணறடிக்கும் ஐஸ்வர்யா லட்சுமி..!

 மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் தனது அழகிய மேனியை எடுப்பாக காட்டி ரசிகர்களை திக்கு முக்காட வைக்கும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலையாக தனது கேரக்டரை அற்புதமாக வெளிப்படுத்தியதன் மூலம் ரசிகர்களின் மத்தியில் நல்ல பெயரை பெற்றார்.

 பொன்னியின் செல்வன் படத்துக்கு பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் அதிகளவு வந்து குவிந்த நிலையில் இரண்டு மொழி படங்களிலும் மாறி மாறி படு பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார்.

Aishwarya Lekshmi

இதனையடுத்து அண்மையில் இவர் விஷாலோடு இணைந்து நடித்த கட்டா குஸ்தி திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்று வசூலில் சாதனை புரிந்ததோடு விஷாலின் நடிப்பை தூக்கி சாப்பிடும் அளவிற்கு இவரது எதார்த்த நடிப்பு மக்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது.

இதையும் படிங்க :  "என்ன கலரு.. என்னா ஷேப்பு..." - கவர்ச்சியில் தாராளம் காட்டிய வரலக்ஷ்மி..! - வைரல் போட்டோஸ்..!

தற்போது இவர் கலாட்டா குஷி பொன்னியின் செல்வன் இரண்டு போன்ற படங்கள் தொடர்ந்து நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவ்வாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோசை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மயங்கி விட்டார்கள்.

actress

மேலும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவு தனது மேனி அழகை எடுப்பாக காட்டியிருக்கும் இந்த போட்டோக்கள் ரசிகர்களின் மனதில் கில்மா உணர்வை ஏற்படுத்தி விட்டது.

 இளசுகளை பைத்தியம் பிடிக்க வைத்திருக்கும் இந்த போட்டோஸ் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்காக மாறிவிட்டது. இதனை அடுத்து இதை ஒரு ரசிகர்கள் தொடர்ந்து இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை போட்டு வருகிறார்கள்.

இதையும் படிங்க :  "அட.. கே.எஃப்.சி லெக் பீஸ்..!" - முழுசா காட்டி.. வயசு பசங்களை சுண்டி இழுக்கும் ரைசா வில்சன்..!!

actress

அழகே அழகை மிஞ்சும் அழகு என்று சொல்வார்களே அதுபோல இவரது புகைப்படத்தின் அழகு படு நேர்த்தியாக இருப்பதால் எதைப் பார்த்து ரசிப்பது என தெரியாமல் ரசிகர்கள் திணறி வருவதோடு அவரது முன் அழகை எடுப்பாக காட்டியிருக்கும் இந்தப் புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.

 இளசுகளின் மனதில் ஒரு குட்டி சுனாமியை ஏற்படுத்தி இருக்கும் இந்த புகைப்படத்திற்கு ஈடாக வேறு எந்த புகைப்படத்தையும் நாம் கூற முடியாது.

Continue Reading
Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

Popular Articles

To Top