Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

டவுனு கட்ட… டவுனு கட்ட தான்.. தொடையை காட்டி சூடேற்றும் “வருஷமெல்லாம் வசந்தம்” அனிதா ஹாசநந்தனி..!

Anita Hassanandani, அனிதா ஹாசநந்தனி

Actress | நடிகைகள்

டவுனு கட்ட… டவுனு கட்ட தான்.. தொடையை காட்டி சூடேற்றும் “வருஷமெல்லாம் வசந்தம்” அனிதா ஹாசநந்தனி..!

நடிகை அனிதா ஹாசநந்தனி எங்கே அந்த வெண்ணிலா.. எங்கே அந்த வெண்ணிலா.. என்ற பாடலில் அந்த வெண்ணிலா என்ற வார்த்தைக்கு சொந்தக்காரி ஆவார். தமிழ் சினிமாவில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான சாமுராய் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

தொடர்ந்து சுக்கிரன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இவ்வாறு ஒரு பிரபலமான நடிகை அனிதா ஹாசநந்தனி மும்பையை பூர்வீகமாகக் கொண்டவர்.

தன்னுடைய 19-வது வயதிலேயே கபி சவுதம் கபி என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் ஹிந்தி மலையாளம் என அனைத்து இந்திய மொழி படங்களிலும் ஒரு ரவுண்டு வந்த இவர் கிட்டத்தட்ட 60 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

Anita Hassanandani, அனிதா ஹாசநந்தனி

படத்திற்கு முன்பாகவே நடிகர் மனோஜ் பாரதிராஜா நடிப்பில் வெளியான வருஷமெல்லாம் வசந்தம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில்தான் எங்கே அந்த வெண்ணிலா என்ற பாடல் இடம்பெற்றிருந்தது.

இன்றும் இந்த பாடல் பல இளசுகளின் விருப்பமான பாடலாக இருக்கின்றது. ஒரு கட்டத்தில் படவாய்ப்புகள் குறைந்தது திருமணம் செய்துகொண்டு தன்னுடைய திருமண வாழ்க்கையில் செட்டிலானார்.

Anita Hassanandani, அனிதா ஹாசநந்தனி

ரோகித் ரோகித் ரெடி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகியும் இருக்கிறார்.

Anita Hassanandani, அனிதா ஹாசநந்தனி

இந்நிலையில், தன்னுடைய பளிச்சென்று தெரியும்படி குட்டையான உடையணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார் பார்த்த ரசிகர்கள் டவுனு கட்ட.. டவுனு கட்ட தான். என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

BiggBoss Tamil 6

Popular Articles

Top Rated

To Top