Connect with us

“அந்த கருப்பு பொட்டு..” – ப்பா.. ஆளை தூக்குதுங்க..! இணையத்தை திணறடிக்கும் அனு சித்தாரா..!

Anu Sithara, அனு சித்தாரா

Actress | நடிகைகள்

“அந்த கருப்பு பொட்டு..” – ப்பா.. ஆளை தூக்குதுங்க..! இணையத்தை திணறடிக்கும் அனு சித்தாரா..!

பிரபல மலையாள இளம் நடிகையான நடிகை அனு சித்தாரா தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. அதிலும் அம்மணியின் அந்த கருப்பு பொட்டு ரசிகர்களின் கண்களை சுண்டி இழுத்திருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

மலையாளத்தில் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த நடிகை அனு சித்தாரா தன்னுடைய இருபதாவது வயதிலேயே திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகினார்.

Anu Sithara, அனு சித்தாரா

ஆனால், திருமணம் செய்து கொண்ட அடுத்த சில மாதங்களிலேயே கணவரை விவாகரத்து செய்துவிட்டு வந்த இவர் மீண்டும் சினிமாவில் மின்னல் வேகத்தில் பயணத்தை தொடங்கினார்.

Anu Sithara, அனு சித்தாரா

தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த பிரபலமான ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கும் நடிகைகள் மத்தியில் கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் உள்ள கதைகளை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகை அனு சித்தாரா.

Anu Sithara, அனு சித்தாரா

இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. திரைப்படங்களிலும் சரி இணைய பக்கங்களிலும் சரி குடும்பப்பாங்கனியாக தோன்றும் நடிகை அனு சித்தாரா தற்போது தன்னுடைய முகத்திற்கு அழகு சேர்க்கும் விதமாக ஒப்பனை செய்யும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

Anu Sithara, அனு சித்தாரா

அதில், தன்னுடைய நெற்றியில் அழகான சிறிய அளவிலான கருப்பு நிற நெற்றி பொட்டை வைக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அந்த கருப்பு போட்டு ஆளை தூக்குதுங்க என்று அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Anu Sithara, அனு சித்தாரா

தொடர்ந்து புகைப்படங்களை பதிவு செய்து தன்னுடைய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கும் அனு சித்தாரா தன்னுடைய இணைய பக்கத்தில் இப்படியான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Trending

Trending

To Top