Actress | நடிகைகள்
கவர்ச்சி ரூட்டுக்கு மாறிய சாய் தன்ஷிகா..! – கிளுகிளு கவர்ச்சி உடையில் ஹாட் போஸ்..!
-- Advertisement --
தமிழில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பேராண்மை என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சாய் தன்ஷிகா.
தமிழ் சரளமாக பேசத் தெரிந்த சொற்ப நடிகைகளில் இவரும் ஒருவர் அரவான் பரதேசி உள்ளிட்ட படங்களில் தன்னுடைய தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருந்தார்.
தொடர்ந்து இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான கபாலி திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் மகளாக நடித்திருந்தார்.
தொடர்ந்து இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இவருக்கு படவாய்ப்புகள் அமையவில்லை.
இப்படியே போனால் நம்மை சினிமாவில் இருந்து ஒதுக்கி வைத்துவிடுவார்கள் என்று புரிந்து கொண்ட நடிகை தன்ஷிகா தற்போது கவர்ச்சிக்கு மாறியுள்ளார்.
அந்த வகையில் கிளு கிளுப்பான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு கிளாமர் குயினாக இணையத்தில் வலம் வந்து கொண்டு இருக்கிறார் அம்மணி.
இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
-- Advertisement --
