Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“என்னோட பின்னழகுக்கு யாரு போட்டி..” – பக்குவமாக தூக்கி காட்டி பதற வைத்த ஹனி ரோஸ்..!

Actress | நடிகைகள்

“என்னோட பின்னழகுக்கு யாரு போட்டி..” – பக்குவமாக தூக்கி காட்டி பதற வைத்த ஹனி ரோஸ்..!

தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்கும் ஹனி ரோஸ் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் நின்று நிலைத்து சாதித்து வருகிறார் என்றால் அது சாதாரண விஷயம் அல்ல.

பல திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய இவர் தமிழில் நடித்த படங்களாக முதல் கனவே, சிங்கம்புலி, மல்லுக்கட்டு, கந்தர்வன் பட்டாம்பூச்சி போன்ற படங்களை கூறலாம்.

இவர் மோகன்லால் உடன் இணைந்து நடித்த மான்ஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றியை தந்ததோடு மட்டுமல்லாமல் இவர் பெயரை சொல்லும் படியே இருந்தது. சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய ஹனீ ரோஸ் அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை புகைப்படங்களாகவோ வீடியோக்களாகவோ மாற்றி இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றுவார்.

இதையும் படிங்க :  "பிதுங்கும் தொப்பை.. கைகளை தூக்கி காட்டி..." உஷ்ணத்தை கூட்டும் பவித்ரா லட்சுமி..! - அலறுது இன்ஸ்டா..!

அந்த வரிசையில் பார்க்க பார்க்க சுவைக்க தோன்றும் குலோப்ஜாம் போல கொழு கொழு என இருக்கும் இவர் தனது பின்னழகு எடுப்பாக தெரியக்கூடிய வகையில் உடை அணிந்து ரசிகர்கள் மத்தியில் ரகளை செய்து விட்டார்.

இந்த புகைப்படத்தில் தூக்கலாக பின்னழகு தெரிவதால் பின்னாடி என்ன நடக்கும் என்பதை கூட உணராமல் ரசிகர்கள் அவர்கள் பின்னால் ஜொள்ளு விட்டு அலைகிறார்கள் என்றால் அது உச்சகட்டம் தான்.

தன்னோடு போட்டி போட யாருமில்லை என்ற மிதப்பில் இப்படிப்பட்ட புகைப்படங்களை வெளியிடுகிறார்கள் என்று தெரியாமல் ரசிகர்கள் அனைவரும் வைத்த கண்ணை எடுக்காமல் அந்த புகைப்படத்தை அப்படி உற்று உற்றுப் பார்த்து வருவதால் இணையத்தில் இது ட்ரெண்டிங் ஆனதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மனதிலும் ஆழப் பதிந்து விட்டது.

ஆசை ஆசையாய் பார்த்து வரும் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் தாங்கள் பார்ப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் தங்கள் நண்பர்களும் பார்க்க வேண்டும் என்பதற்காக ஷேர் செய்து வருகிறார்கள்.

தற்போது இணையத்தை ஆக்கிரமித்து இருக்கும் எந்த புகைப்படம் இளசுகள் மட்டுமல்ல 2கே கிட்ஸ் விரும்பும் புகைப்படமாகவும் மாறிவிட்டது.

எனவேதான் யாருமே கேட்காமல் எந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லைக் மற்றும் கமெண்ட்களை போட்டு வருகிறார்கள். இதை அடுத்து புதிய பட வாய்ப்புகள் இவர் வாயில் கதவை வந்து தட்டும் என்று அனைவரும் இணைத்து இருக்கிறார்கள்.

இதையும் படிங்க :  "காலை கீழ போடுமா.. எல்லாமே தெரியுது.." - சாக்லேட் தொடையை காட்டி சொக்க வைக்கும் பவித்ரா லட்சுமி..!
Continue Reading

சமீபத்திய செய்திகள்

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

To Top