Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

என்ன ட்ரெஸ் இது..? ஸ்கூல் பசங்க மாதிரி..! – வைரலாகும் ஜோதிகாவின் புகைப்படங்கள்..!

jyothika

Actress | நடிகைகள்

என்ன ட்ரெஸ் இது..? ஸ்கூல் பசங்க மாதிரி..! – வைரலாகும் ஜோதிகாவின் புகைப்படங்கள்..!

தமிழில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ஜோதிகா திருமணத்திற்குப் பிறகு சிலகாலம் சினிமாவில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி இருந்தார் தற்போது மீண்டும் தன்னுடைய சினிமா பயணத்தை தொடர்ந்து வரும் நடிகை ஜோதிகா கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய கதைகளில் நடித்து வருகின்றார்.

அந்த வகையில் சமீபத்தில் 36 வயதினிலே, நாச்சியார், ராஜாத்தி, ஜாக்பாட் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தார். நடிப்பது மட்டுமல்லாமல் அவர் சமூகம் சார்ந்த விஷயங்களுக்கும் குரல் கொடுத்து வரும் நடிகை ஜோதிகா பல நடிகைகளுக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்.

jyothika

தமிழ் சினிமாவில் ஹீரோயின் என்றாலே ஒல்லியாகத்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை உடைத்து எரிந்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா.

கோடம்பாக்க நட்சத்திர ஜோடிகள் என்றால் அஜித் ஷாலினிக்கு பிறகு அடுத்தபடியாக நினைவுக்கு வரும் ஒரு பெயர் சூர்யா ஜோதிகா தான்.

jyothika

சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்த இவர் தான் இந்த முதல் நாளிலேயே 10 லட்சம் பாலோவர்க்ளை பெற்றார்.

இந்த விஷயத்தை நடிகர் சூர்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெருமையுடன் பகிர்ந்திருந்தார்.

jyothika

தற்பொழுதும் படங்களில் நடிப்பதை பிஸியாக கொண்டுவரும் ஜோதிகா விளம்பர படங்களிலும் நடித்து வருகின்றார்.

jyothika

இந்நிலையில், பள்ளி சீருடை அணிந்து கொண்டிருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் என்ன டிரஸ் செய்து ஸ்கூல் பசங்க மாதிரி என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top