Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

இது தொடையா.? இல்ல, கர்லா கட்டையா..? – முழு தொடையும் காட்டி.. இளசுகளை திணறடிக்கும் கனிகா..!

Kaniha, கனிகா

Actress | நடிகைகள்

இது தொடையா.? இல்ல, கர்லா கட்டையா..? – முழு தொடையும் காட்டி.. இளசுகளை திணறடிக்கும் கனிகா..!

தமிழில் பைவ் ஸ்டார் என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை கனிகா. இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். தமிழில் வரலாறு எதிரி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

மலையாளத்திலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான படங்களில் நடித்துள்ளார். தற்போது நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கனிகா.

அதனை தொடர்ந்து யாதும் ஊரே யாவரும் கேளிர் குறள் ஆகிய படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர் தமிழ் சினிமாவை விட மலையாளத்தில் தன்னுடைய கவனத்தை அதிகமாக செலுத்துகின்றார்.

kanika

இடையில் ஷியாம் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன இவருக்கு சாய் ரிஷி என்ற ஒரு மகனும் உள்ளார். சமீப காலமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அங்கங்கள் தெரிய புகைப்படங்களை வெளியிட்டு வந்த இவரை பார்த்து ஆசாமி ஒருவர் ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் இப்படி அங்கங்களை காட்டி இப்படி புகைப் படங்களை வெளியிடுவது உங்களுக்கு தவறாக தோன்றவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த கனிகா எனக்கும் ஒரு மகன் இருக்கிறான் அவனிடம் எப்படி பெண்களை கண்ணியமாக நடத்த வேண்டும் என்று நான் சொல்லிக் கொடுத்து வளர்ப்பேன் கண்டிப்பாக உங்கள் தாய் உங்களை வாழ்த்த போல வைக்க மாட்டேன் என்று காட்டமான பதில் கூறியிருந்தார்.

kanika

தற்போது வெளிநாடு சுற்றுலா சென்று அங்கிருந்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார்

--- Advertisement ---

Continue Reading

More in Actress | நடிகைகள்

Popular Articles

To Top