Actress | நடிகைகள்
“ப்பா… எம்புட்டு அழகு..” – கூலான போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த கீர்த்தி சுரேஷ்..!
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாஷி என்ற திரைப்படத்தின் டிரைலர் வெளியானது.
மேலும் வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக் நடிகர் சிரஞ்சீவி நடித்து வருகிறார் இந்த படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

Image Source : Instagram/keerthysureshofficial
மேலும் சமீபத்தில் செல்வராகவனுடன் ஆயுதம் என்ற திரைப்படத்தில் ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்த கீர்த்தி சுரேஷுக்கு இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
தற்போது உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக மாமன்னன் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகின்றார் கிட்டத்தட்ட அரை டஜன் படங்களுக்கு மேல் தன்னுடைய பையில் வைத்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

Image Source : Instagram/keerthysureshofficial
தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கிளாமரான புகைப் படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

Image Source : Instagram/keerthysureshofficial
கவர்ச்சிக்கு நோ சொல்லி வந்தார் கீர்த்தி சுரேஷ் சமீபகாலமாக கிளாமர் காட்சிகள் நிறைந்த பாடல் காட்சிகள் மற்றும் படுக்கையறை காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறார்.
அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கீர்த்தி சுரேஷின் அழகை வர்ணித்துவருகின்றனர்.
--- Advertisement ---
