Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“இது என்ன ஒரு சைடு சப்போர்ட்டே இல்லாம நிக்குது…” – முட்டும் முன்னழகை காட்டி மாள்விகா ஷர்மா..!

Actress | நடிகைகள்

“இது என்ன ஒரு சைடு சப்போர்ட்டே இல்லாம நிக்குது…” – முட்டும் முன்னழகை காட்டி மாள்விகா ஷர்மா..!

வேற லெவலில் ரசிகர்களை சொக்க வைக்க கூடிய ட்ரெண்டிங் நாயகியின் வரிசையில் இருப்பவர்தான் மாள்விகா ஷர்மா. ஜொலிக்கும் மேனியை பார்ப்பதற்கு என்றே ஒரு கூட்டம் காத்துள்ளது என்றால் அது மிகையாகாது.

தனது அழகால் அனைவரையும் கவர்ந்து ஈர்த்திருக்கும் இவர் ரசிகர்களின் மனதிலும் நீங்காத இடம் பிடித்த நாயகி ஆவார். இவரும் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது கவர்ச்சிமிகு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடிப்பார்.

மேலும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் இவர் சிறந்த மாடலிங் அழகையும் கூட .ஆரம்ப நாட்களில் மாடலிங் செய்ததன் மூலம் இவருக்கு பாலிவுட் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

இதனையடுத்து இவர் தெலுங்கில் நீலா டிக்கெட் என்ற திரைப்படத்தில் அறிமுக கதாநாயகியாக நடித்திருந்தார் .இவர் நடித்த முதல் படமே ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்ததால் ரசிகர்களின் இதயக்கண்ணியாக இவர் திகழ்ந்தார்.

இதையும் படிங்க :  பட வாய்ப்புக்காக இப்படியுமா பண்ணுவீங்க..? - கயல் ஆனந்தி-யை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்..!

இதன் பிறகு 2021 ஆம் ஆண்டு ரெட் திரைப்படத்தில் நடித்த இவர் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த காபி வித் காதல் திரைப்படத்தில் 2022 ஆம் ஆண்டு நடித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். மேலும் இவர் இந்த படத்தில் தியா என்ற கேரக்டர் ரோலை பக்குவமாக செய்து பல மடங்கு ரசிகர்களின் எண்ணிக்கையை தமிழில் திரையில் அதிகப்படுத்திக் கொண்டார்.

இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 1.4 மில்லியன் இலட்சம் ஃபாலோயர்கள் இவருக்கு இருப்பதால் இவர் போடுகின்ற புகைப்படத்தை பார்ப்பதற்கு என்றே அவர்கள் காத்திருப்பார்கள்.

இதையும் படிங்க :  "கீழ எதாச்சும் போடு செல்லம்..." - அப்பட்டமாக காட்டி.. இணையத்தை திணற வைக்கும் நடிகை ஸ்ரேயா..!

இந்த வரிசையில் அவர் மேனி அழகு அப்படியே தெரியும் வண்ணம் ஒரு சைட் இருக்கக்கூடிய ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டை போட்டு முன் அழகை எடுப்பாக காட்டியிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை இரண்டாகி விட்டார்.

இளசுகளின் இதயத்தில் ஊடுருவி இருக்கும் இந்தப் புகைப்படங்கள் இரவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால் என்ன செய்வது என்று தெரியாமல் அவர்கள் திணறி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் எந்த புகைப்படத்தை பார்த்தால் நிச்சயம் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று பலரும் பேசி வருகிறார்கள்.

Continue Reading
Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

Popular Articles

To Top