Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

சீரியலில் இழுத்து போத்திக்கிட்டு வர நடிகையா இது..? – பாத்தாலே சூடேறுதே..! – நீச்சல் உடையில் “பாண்டவர் இல்லம்” சீரியல் நடிகை..!

Papri Ghosh, நடிகை பாப்ரி கோஷ், பாண்டவர் இல்லம் சீரியல்

Actress | நடிகைகள்

சீரியலில் இழுத்து போத்திக்கிட்டு வர நடிகையா இது..? – பாத்தாலே சூடேறுதே..! – நீச்சல் உடையில் “பாண்டவர் இல்லம்” சீரியல் நடிகை..!

தற்பொழுது பாண்டவர் இல்லம் என்ற சீரியலில் முக்கியமான வேடத்தில் நடித்து வருகின்றார் பாப்ரி கோஷ். 2018 ஆம் ஆண்டு முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாயகி என்ற சீரியலில் அறிமுகமானவர் நடிகை பாப்ரி கோஷ்.

Papri Ghosh, நடிகை பாப்ரி கோஷ், பாண்டவர் இல்லம் சீரியல்

2009ஆம் ஆண்டு பெங்காலியில் வெளியான கால் பில்லா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழில் டூரிங் டாக்கீஸ், பைரவா, சக்கபோடு போடு ராஜா,சர்க்கார், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் சிறு கதாபாத்திரங்களில் தோன்றியுள்ளார்.

Papri Ghosh, நடிகை பாப்ரி கோஷ், பாண்டவர் இல்லம் சீரியல்

சீரியல் சினிமா மட்டும் இல்ல தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் பங்கெடுத்துக்கொள்கிறார் பாப்ரி கோஷ். நடிப்பு மட்டும் இல்லாமல் சமூக வலைதளங்களில் படு சுட்டியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார் அம்மணி.

Papri Ghosh, நடிகை பாப்ரி கோஷ், பாண்டவர் இல்லம் சீரியல்

அடிக்கடி தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். ஆனால் சமீப காலங்களில் புடவை சகிதமாக குடும்ப பாங்காக தோன்றும் தன்னுடைய இளம் வயதில் உன்னுடைய இளமை ததும்ப திகட்டத் திகட்ட கவர்ச்சி காட்டி ரசிகர்களின் சூட்டைக் கிளப்பி விட்டுள்ளார்.

Papri Ghosh, நடிகை பாப்ரி கோஷ், பாண்டவர் இல்லம் சீரியல்

அப்படி அவர் இளம் வயதில் தோன்றிய சில காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Papri Ghosh, நடிகை பாப்ரி கோஷ், பாண்டவர் இல்லம் சீரியல்

பால் போன்ற முகவட்டு.. பார்த்தவுடன் பற்றிக் கொள்ளும் கொள்ளை அழகு… பால்கோவா போன்ற உடல்வாகு என வாட்டசாட்டமாக இருக்கும் இவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வர்ணிக்க வார்த்தையில்லை என திணறி வருகின்றனர்.

Papri Ghosh, நடிகை பாப்ரி கோஷ், பாண்டவர் இல்லம் சீரியல்

சீரியலில் இழுத்துப் போட்டுக் கொண்டு தோன்றும் நடிகையா இது..? பாத்தாலே சூடேறுதே என ஜொள்ளு விட்டு வருகின்றனர்

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top