Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

ஊத்துக்குளி வெண்ணெய் மாதிரி இருக்கீங்க.. டூ பீஸ் உடையில் சீரியல் நடிகை..! – உருகும் ரசிகர்கள்..!

Papri Ghosh, பாப்ரி கோஷ்

Actress | நடிகைகள்

ஊத்துக்குளி வெண்ணெய் மாதிரி இருக்கீங்க.. டூ பீஸ் உடையில் சீரியல் நடிகை..! – உருகும் ரசிகர்கள்..!

நடிகர் அஜித்தின் விசுவாசம் விஜயின் சர்க்கார் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை பாப்ரி கோஷ் தற்போது சீரியலில் நடித்து வருகின்றார். இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான டூரிங் டாக்கீஸ் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் பாப்ரி கோஷ்.

நடிகர் விஜயின் பைரவா மற்றும் திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான விசுவாசம் படத்தில் நடிகை நயன்தாராவின் தோழியாக நடித்து இருந்தார்.

Papri Ghosh, பாப்ரி கோஷ்

மேலும் நடிகர் சந்தானத்தின் சக்க போடு போடு ராஜா என்ற படத்தில் நடித்து இருக்கின்றார். தற்போது நாயகி, பாண்டவர் இல்லம், பூவே உனக்காக, சித்தி-2, மகராசி உள்ளிட்ட தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வரும் இவர் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கொல்கத்தாவில் பிறந்தார்.

Papri Ghosh, பாப்ரி கோஷ்

சமீபத்தில் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட இவர் சென்னையில் தங்கி உள்ளார். திருமணத்திற்கு பிறகும் நடிப்பைத் தொடர்ந்து வரும் பாப்ரி கோஷ் தன்னுடைய இளம் வயதில் கிளு கிளுப்பான கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Papri Ghosh, பாப்ரி கோஷ்

பால் மூன்றும் வாட்டசாட்டமான தோட்டத்திற்கு சொந்தக்காரியான இவர் கவர்ச்சி உடையில் கிளாமர் ராணியாக இருக்கும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை அணு அணுவாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Papri Ghosh, பாப்ரி கோஷ்

இவர் நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இங்க பாருங்க : நீச்சல் உடையில் நடிகை பாப்ரி கோஷ்..!

தொடர்ந்து சூடான சினிமா செய்திகளுக்கு இணைந்திருங்கள் உங்கள் தமிழகம் டாட் காம்.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top