Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

காற்றில் தூக்கிய பாவாடை… கையை தூக்கி காத்து வாங்கும் CWC பவித்ரா லக்ஷ்மி..!

Pavithra Lakshmi, பவித்ரா லக்ஷ்மி

Actress | நடிகைகள்

காற்றில் தூக்கிய பாவாடை… கையை தூக்கி காத்து வாங்கும் CWC பவித்ரா லக்ஷ்மி..!

பாவாடையை காற்றில் பறக்கவிட்டு படு சூடாக நிற்கும் குக் வித் கோமாளி புகழ் பவித்ரா லக்ஷ்மி-யின் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

குக் வித் கோமாளி என்ற தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பவித்ரா லட்சுமி. ஆரம்பத்தில் திருவிழாக்களில் நடன மாடும் குரூப் டான்ஸராக பணியாற்றி வந்த இவர் தற்போது சினிமாவில் ஹீரோயினாக நிலைக்கு உயர்ந்துள்ளார்.

Pavithra Lakshmi, பவித்ரா லக்ஷ்மி

இதற்கு முக்கிய காரணம் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் இவருக்கு கிடைத்த புகழ் தான். தொடர்ந்து சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் இவர் சமீபத்தில் நாய் சேகர் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

மேலும் மலையாளத்தில் உருவான உல்லாசம் என்ற திரைப்படத்திலும் ஹீரோயினாக நடித்துள்ளார். தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வரும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய புதிய படங்களை வெளியிடுவது வழக்கமாக கொண்டுள்ளார்.

Pavithra Lakshmi, பவித்ரா லக்ஷ்மி

இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை கிட்டத்தட்ட 20 லட்சம் ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். இப்படி தன்னை பின்தொடரும் 8 மில்லியன் ரசிகர்களை ஏமாற்றி விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. பட வாய்ப்புக்காக எந்த அளவு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயார் என்று பச்சைக்கொடி காட்டும் பவித்ரா லட்சுமி தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று இவர் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

Pavithra Lakshmi, பவித்ரா லக்ஷ்மி

இவருடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top