Connect with us

இதுக்கு மேல காட்டுறதுக்கு ஒண்ணுமே இல்ல..ஒன்னு விடாம எல்லாத்தையும் திறந்து காட்டிய பூனம் பஜ்வா..!!

Poonam Bajwa, பூனம் பஜ்வா

Actress | நடிகைகள்

இதுக்கு மேல காட்டுறதுக்கு ஒண்ணுமே இல்ல..ஒன்னு விடாம எல்லாத்தையும் திறந்து காட்டிய பூனம் பஜ்வா..!!

பூனம் பஜ்வா நடிகர் பரத் நடிப்பில் ‘சேவல்’ என்னும் படத்தின் மூலம் முதல்முறையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இந்தப் படத்திற்குப் பிறகு தமிழ் சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தன.

கச்சேரி ஆரம்பம் ,தெனாவட்டு, துரோகி, தம்பிக்கோட்டை மற்றும் ‘ஆம்பள’ போன்ற தமிழ் படங்களில் அடுத்தடுத்து நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இந்தத் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றது.

Poonam Bajwa, பூனம் பஜ்வா

பிறகு ‘தங்கிககி’ என்னும் கன்னட படத்திலும் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பிறகு நாட்கள் செல்லச் செல்ல இவருக்கு வாய்ப்புகளும் குறைந்து கொண்டே போனதால் கவர்ச்சி கன்னியாக நிறைய படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இதையும் படிங்க :  உத்தம வில்லன் பூஜா குமார்-ஆ இது..? - என்ன இத்தா தண்டி ஆகிட்டாங்க..! - ரசிகர்கள் ஷாக்..!

Poonam Bajwa, பூனம் பஜ்வா

சுந்தர் சி இயக்கிய ‘முத்துன கத்தரிக்காய்’ என்ற படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு வருகை தந்தார். மேலும் ‘அரண்மனை 2’ மற்றும் மலையாள படத்திலும் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. நிறைய இயக்குனர்கள் இவரை கைவிட்டாலும் சுந்தர் சி இவரை வைத்து நிறைய படங்களை இயக்கினார்.சுந்தர் சிக்கும் இவருக்கும் இடையே நிறைய கிசுகிசு தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவின.

Poonam Bajwa, பூனம் பஜ்வா

இருந்தாலும் தற்சமயம் தமிழ் சினிமாவில் இவருக்கு போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. இவர் கடைசியாக தமிழ் சினிமாவில் நடித்த ‘குப்பத்து ராஜா’ என்ற படத்தில் ஒரு ஆன்டி ஹீரோயின் ஆக நடித்துள்ளார். வாய்ப்புகள் குறைய தொடங்கியதால் அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது போட்டோக்களை பகிர்வதில் மிகவும் ஆர்வம் மிகுந்தவர்.

 

View this post on Instagram

 

A post shared by Poonam Bajwa (@poonambajwa555)

இவர் தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. புகைப்படங்கள் அனைத்தும் மிகவும் கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் படிங்க :  ராம் சரணுக்கு வில்லனாக நடிக்கும் அஜித் குமார் ! தீயாய் பரவும் புகைப்படம்

Poonam Bajwa, பூனம் பஜ்வா

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top