Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“குஷி ஜோதிகா எல்லாம் ஓரமா போ.. இங்க பாரு எங்க செல்லத்தோட இடுப்ப..” – சூடேற்றும் பிரியங்கா நல்காரி..!

Actress | நடிகைகள்

“குஷி ஜோதிகா எல்லாம் ஓரமா போ.. இங்க பாரு எங்க செல்லத்தோட இடுப்ப..” – சூடேற்றும் பிரியங்கா நல்காரி..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா என்ற சீரியலில் ரோஜா என்ற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்து வருபவர் அழகு பதுமை பிரியங்கா நல்காரி. வெண்ணையில் முக்கி எடுத்த பண்ணு போல கும்மென்று இருக்கும் இவர் இணைய பக்கங்களில் கவர்ச்சியாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சீரியலில் புடவை சகிதமாக இழுத்து போர்த்திக்கொண்டு நடித்தாலும் இணைய பக்கங்களில் நீச்சல் உடையில் கூட புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய ரசிகர்களின் கண்களில் பசியைப் போக்கி வருகிறார்.

இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அதுவும் இவர் வெளியிடக்கூடிய கவர்ச்சி புகைப்படங்களை பார்ப்பதற்காக லட்சக்கணக்கான ரசிகர்கள் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க :  "மஜா பா.. மஜா பா..." - கைகளை தூக்கி அதை காட்டி.. ரசிகர்களை ஓரங்கட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிறந்த இவர் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். அதன்பிறகு சீரியல்களில் நடித்து வந்த இவருக்கு தமிழில் ரோஜா சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ரோஜா சீரியலில் துருதுருவென இருந்தாலும் பொறுப்பாக இருக்கும் பெண்ணாக நடித்து வருகிறார் அம்மணி. சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் சமீபத்தில் தன்னுடைய இணைய பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.

அதாவது,ரோஜா சீரியலில் கடைசி நாள் படப்பிடிப்பு புகைப்படத்தை வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியையும் இந்த சீரியலில் இருந்து பிரியும் வலியையும் பதிவு செய்யும் விதமாக எழுதியிருந்தார்.

இதையும் படிங்க :  "அரபிக்குதிரைன்னு சும்மா சொல்லல.." - மொரட்டு கட்ட.. நடிகை அனுஷ்கா-வின் ரீ-கேப் ஸ்டில்ஸ்..!

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தற்பொழுது கருப்பு நிற புடவையில் ஜோதிகாவை ஓரம் கட்டும் அளவுக்கு தன்னுடைய பால் போன்ற இடுப்பு அழகை காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார்.

இதைப் பார்த்த ரசிகர்களின் குஷி.. ஜோதிகா எல்லாம் ஓரமா போ.. இங்க பாருங்க இடுப்பை.. என்று அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

To Top