Actress | நடிகைகள்
“பாலிஷ் போட்ட தேக்கு கட்ட..!” – கோழி இறகு உடையில் பளிச்சென காட்டிய ராய் லட்சுமி..!!
பார்க்கும்போதே ஆறடி உயரம் இருக்குமா என்று கேட்கத் தோன்றக்கூடிய அளவு நல்ல உயரமான கட்டுமஸ்தான உடல் வாகை கொண்டிருக்கும் ராய் லட்சுமி ஹோலிவுட்டில் பல வருடங்களாக தொடர்ந்து நடித்து வருபவர்.
எனினும் இவர் நினைத்த முன்னணி நடிகைகளின் வரிசையை இதுவரை எட்டிப் பிடிக்க முடியாமல் தடுமாறி வருகிறார். தமிழ் திரை உலகப் பொருத்தவரை இவர் முன்னணி நடிகர்களாக இருக்கும் தளபதி விஜய் தலை அஜித் போன்றவர்களோடு ஜோடி போட்டு நடிக்க முடியவில்லை என்ற கவலை இவருக்கு மனதில் நிறைய உண்டு.
மேலும் இவர் அரண்மனை, சவுகார்பேட்டை, சிண்ட்ரெல்லா போன்ற தமிழ் படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
இதனை அடுத்து ரசிகர்கள் வட்டாரம் இவருக்கு அதிக அளவு ஆனது. சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடியவர் எப்போதும் வண்ண வண்ண ஆடைகளை உடுத்தி ரசிகர்களின் மனதில் கில்மா எண்ணத்தை கிளப்பி விடுவார், அந்த வரிசையில் தற்போது இவர் ஆரஞ்சு பல நேரத்தில் கோழி பொங்கில் செய்த உடையை போல இருக்கின்ற உடையை உடுத்தி ரசிகர்களின் மனதில் அந்த எண்ணத்தை உருவாக்கி விட்டார்.
மேலும் இந்த உடையில் அவரது முன் அழகு எடுப்பாக தெரிவதோடு கீழ் பகுதியை கிழித்து விட்ட நிலையில் தொடை அழகும் பளிச்சு என்று தெரிவதால் என்ன அழகை முதலில் பார்ப்பது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.
மேலும் ஒவ்வொரு ஃபோட்டோவிலும் ராய் லட்சுமி பார்த்திருக்கின்ற பார்வையை பார்த்து ரசிகர்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.
இதனை அடுத்து இவர் தந்திருக்கக் கூடிய இந்த வித்தியாசமான உடையில் கவர்ந்திழக்கப்பட்டிருக்கும் ரசிகர்கள் அனைவரும் இந்த போட்டோசை திரும்ப திரும்ப பார்த்து வருவதோடு போட்டோசுக்கு தேவையான லைக்களை வாரிக் குவித்து இருக்கிறார்கள்.
தற்போது இணையத்தில் வைரலாக பரவி வரும் இந்த போட்டோஸ் ரசிகர்களின் மனதிலும் ஆழப் பதிந்து விட்டதால் இனி கட்டாயம் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று கமெண்ட் பாக்ஸில் தெரிவித்திருக்கிறார்கள்.