Connect with us

“என்னடி ஒரசுது.. என்ன ஓரசுது..” பின்னழகை தோழியின் அந்த இடத்தில் உரசியபடி ராய் லட்சுமி..! – வைரல் போட்டோஸ்

Raai Lakshmi, ராய் லட்சுமி

Actress | நடிகைகள்

“என்னடி ஒரசுது.. என்ன ஓரசுது..” பின்னழகை தோழியின் அந்த இடத்தில் உரசியபடி ராய் லட்சுமி..! – வைரல் போட்டோஸ்

ரசிகர்கள் மத்தியில் கவர்ச்சி கன்னியாக வலம் வரும் நடிகை ராய் லட்சுமி நீச்சல் உடைகள் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து இருக்கின்றது.

தமிழில் கற்க கசடற என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அடி எடுத்து வைத்த நடிகை ராய் லட்சுமி கச்சிதமான வெயிட் மற்றும் ஹைட் என அழகு பதுமையாக காட்சியளிக்கிறார்.

தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர்ச்சியாக இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை கிடைக்கும் பட வாய்ப்புகளும் சொல்லிக் கொள்ளும்படி வெற்றி படங்களாக அமையவில்லை.

Raai Lakshmi, ராய் லட்சுமி

மாடலிங்கை தொழிலாக ஏற்றிருந்த நடிகை ராய் லட்சுமி திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில், நடிகர் விஜயின் சகோதரர் விக்ராந்த் ஹீரோவாக அறிமுகமான கற்க கசடற திரைப்படத்தில் முதன்முறையாக கதாநாயகியாக நடித்திருந்தார்.

ஆனால் இந்த திரைப்படம் பெரிதாக பேசப்படவில்லை அதன் பிறகு கவர்ச்சி ரூட்டிற்கு திரும்பிய இவர் அடுத்த அடுத்த படங்களில் நடித்தார் என்றாலும் கூட அந்த படங்களை அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை.

Raai Lakshmi, ராய் லட்சுமி

இதனால் தெலுங்கு கன்னடம் மலையாளம் மற்றும் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்டு வந்த இவர் சமீப காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் திண்டாடி வருகிறார்.

இதையும் படிங்க :  "காலை கீழ போடுமா.? Zoom பண்ணி பாத்துட போறாங்க.." - வைரலாகும் லாஸ்லியா-வின் நச் போஸ்..!

தன்னுடைய உடல் எடையை பாதியாக குறைத்து இருக்கும் ராயலக்ஷ்மி அடிக்கடி நீச்சல் உடைகள் இருக்கும் புகைப்படங்களை தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

Raai Lakshmi, ராய் லட்சுமி

பெரும்பாலும் இவருக்கு இரண்டாவது கதாநாயகி அல்லது ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடவும் வாய்ப்புகள் மட்டுமே கிடைத்துக் கொண்டிருந்தது. தென்னிந்திய சினிமா ரசிகர் மத்தியில் பிரபலமான நடிகையாக அறியப்படும் இவர் தற்போது டூ பீஸ் நீச்சல் முறையில் தன்னுடைய தோழியுடன் கடற்கரையில் நின்று கொண்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்து ரசிகர்கள் இன்று கலாய்க்கு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Raai Lakshmi, ராய் லட்சுமி

Summary in English : The stunning and glamorous Rai Lakshmi has recently taken the internet by storm with her latest glam photo shoot. Her photos, which were shared on social media, have quickly gone viral and have been garnering a lot of attention from fans all around the world.

இதையும் படிங்க :  மொள மொளன்னு யம்மா யம்மா..! - டாப்ஸ்-ஐ இறக்கி விட்டு.. கிக்-ஐ ஏற்றி விட்ட நிதி அகர்வால்..!

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top