Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

தொட்டா வழுக்கிட்டு போயிடும் போல இருக்கே… நெகு நெகு தொடையை காட்டி சூடேற்றும் ரெஜினா..!

Regina Cassandra, ரெஜினா கசாண்ட்ரா

Actress | நடிகைகள்

தொட்டா வழுக்கிட்டு போயிடும் போல இருக்கே… நெகு நெகு தொடையை காட்டி சூடேற்றும் ரெஜினா..!

தமிழில் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தில் லதா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரெஜினா தொடர்ந்து அசுரா கேடி பில்லா கில்லாடி ரங்கா, சரவணன் இருக்க பயமேன், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

குறிப்பாக நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற்றுக்கொடுத்தது என்றுதான் கூறவேண்டும்.

Regina Cassandra, ரெஜினா கசாண்ட்ரா

தற்போது விஷாலுடன் இணைந்து சக்ரா என்ற திரைப்படத்தில்  மற்றும் நெஞ்சம் மறப்பதில்லை கசடதபற உள்ளிட்ட படங்களிலும் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

தமிழ் தெலுங்கு கன்னடம் என மூன்று மொழிகளிலும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகின்றார்.

Regina Cassandra, ரெஜினா கசாண்ட்ரா

தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் மும்முரமாக செயல்பட்டு வருகிறார் நடிகை ரெஜினா.

Regina Cassandra, ரெஜினா கசாண்ட்ரா

தற்பொழுது குட்டையான உடையணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரியும் படி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Regina Cassandra, ரெஜினா கசாண்ட்ரா

இதனை பார்த்த ரசிகர்கள், இது தொடையா..? இல்ல, வழுக்கு மரமா..? தொட்டா வழுகிட்டு போயிடும் போல இருக்கே.. என்று கமெண்டி வருகின்றனர்.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top