Actress | நடிகைகள்
இப்படி காட்டுனா எப்படிங்க..! – ரேஷ்மா பசுபுலேட்டி-யை பார்த்து ஏங்கும் ரசிகர்கள்..!
யாரது… இது யாரது… ரேஷ்மா பசுபுலேட்டி யா? பார்ப்பதற்கே மனசில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் மாம்பழ நிற டாப்சைய்யும் பாட்டத்தையும் போட்டு அடி மனதில் அந்த ஆசையை தூண்டிவிட்டு இருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் வேர் ஊன்றி விட்டது.
சமூக வலைத்தளங்களில் தற்போது ரேஷ்மா வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படத்தை முன்னழகு மட்டுமல்ல பின் அழகும் எடுப்பாக சைடு போஸில் பக்குவமாக தெரிகிறது.
அட இந்த ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் முதுகுப் பக்கத்தில் இவ்வளவு பெரிய ஓபனிங் எதற்கு என்று கேட்கத் தூண்டும் அளவுக்கு மிகப்பெரிய ஓப்பனங்களில் குஞ்சலங்கள் தொங்கி இருக்கக்கூடிய அழகை பார்த்து அனைவரும் அடிமையாகி விட்டார்கள்.
மேலும் இந்த ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டுக்கு வெள்ளை நிற மேலாடையை போட்டு பக்குவமாக மேனி அழகு முழுவதும் எடுப்பாக தெரியக்கூடிய விதத்தில் டிரான்ஸ்பரன்ட் ஸாலில் இவர் பக்காவாக காட்சியளித்திருக்கிறார்.
இந்த சைடு போஸில் இவரது இடுப்புக்கு மேல் உள்ள பகுதியில் வரைந்திருக்கும் டாட்டூ பக்குவமாக தெரிவதால் எந்த வகையிலும் ரசிகர்களுக்கு குறை வைக்காமல் கிடா விருந்து வைத்திருக்கும் இவரது கலர்ஃபுல் போட்டோஸ் தற்போது இணையத்தில் மட்டுமல்ல இளைஞர்களின் இதயத்திலும் வேலை செய்கிறது.
மாடல் அழகியாக திகழ்ந்த ரேஷ்மா, விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த வேலைன்னு வந்தா வெள்ளக்காரன் படத்தில் புஷ்பா என்ற கேரக்டரில் தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
ஆரம்ப நாட்களில் விமான பணிப்பெண்ணாக பணிபுரிந்த இவர் எல்லா வேலைகளை காட்டிலும் திரை துறையில் நடிகையாக பெண்கள் செயல்படுவது தான் மிகவும் கடினமான வேலை என்று சமீபத்திய பேட்டியில் கூறி இருக்கிறார்.மேலும் இவர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நர்ஸ்ஸாக அமெரிக்காவில் பணிபுரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சினிமாவில் நடிப்பதை பேசனாக கருதியை இவர் தனது தந்தை தயாரிப்பாளர் என்பதால் தெலுங்கில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த லவ் சீரியலில் நடித்து இருக்கிறார். இதன்மூலம் தான் ஊடகத் துறைக்கு இவர் பிள்ளையார் சுழி போட்டார்.
இதனை அடுத்து இவர் தமிழ் சீரியல்களில் நடித்திருக்கிறார். இவர் வம்சம், வாணி ராணி, மரகதவீணை உள்ளிட்ட சீரியலில் நடித்ததின் மூலம் இல்லத்தரசிகளின் மனதில் இடம்பெற்றதோடு ரசிகர்கள் வட்டாரத்தை தமிழகத்தில் அதிகளவு விரிவுபடுத்திக் கொண்டார்.
அதுமட்டுமல்லாமல் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டதின் மூலம் இந்த ரசிகர்களின் வட்டாரம் அதிகரித்தது என்று கூறலாம். இதனை அடுத்து திரை வாய்ப்புகளும் இவரை தேடி வந்ததே சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய எந்த புகைப்படங்கள் வலைதளத்தில் மிக வேகமாக பரவி வருகிறது.