Connect with us

பிதுங்கும் தொப்பை.. இளசுளை பாடாப் படுத்தும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி..! – வைரல் போட்டோஸ்..!

Reshma Pasupuleti, ரேஷ்மா பசுபுலேட்டி

Actress | நடிகைகள்

பிதுங்கும் தொப்பை.. இளசுளை பாடாப் படுத்தும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி..! – வைரல் போட்டோஸ்..!

பிரபல நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. தமிழில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியான வம்சம் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மட்டுமில்லாமல், தொடர்ந்து வில்லி கதாபாத்திரங்களிலும் துணை நடிகையாகவும் தோன்றியிருக்கும் இவர் தற்போது சினிமா நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

குறிப்பிடும்படியாக நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து எடுக்கப்பட வாய்ப்புகள் கிடைக்கும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் கிடைத்த பாடில்லை. எனவே தொடர்ந்து சீரியலில் நடித்து வருகிறார்.

Reshma Pasupuleti, ரேஷ்மா பசுபுலேட்டி

சீரியலில் நடிப்பது மட்டுமில்லாமல் சின்ன சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும் சிறப்பு விருந்தினராகவும் நடுவராகவும் என பல வகைகளில் கலந்து கொண்டு தன்னுடைய எஞ்சியிருக்கும் நேரத்தை காசாக்கி வருகிறார் அம்மணி.

Reshma Pasupuleti, ரேஷ்மா பசுபுலேட்டி

மறுபக்கம் தன்னுடைய இணைய பக்கங்களில் சினிமா நடிகைகள் தோற்றுவிடும் அளவுக்கு படுமோசமான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் இரண்டு திருமணங்களை செய்து அந்த இரண்டு திருமணமும் விவாகரத்தில் முடிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Reshma Pasupuleti, ரேஷ்மா பசுபுலேட்டி

இதனை தன்னுடைய வாயாலயே பிக் பாஸ் நிகழ்ச்சிகள் கூறியிருந்தார். தன்னுடைய பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டு.. அதனால் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை தன்னுடைய வாழ்க்கை வரலாறு என பிக்பாஸ் நிகழ்ச்சிகள் பகிர்ந்து இருந்தார் என்பதை குறிப்பிடத்தக்கது.

Reshma Pasupuleti, ரேஷ்மா பசுபுலேட்டி

தற்போதைய இவருக்கு பட வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், இவருக்கு வரக்கூடிய பட வாய்ப்புகள் அனைத்துமே கோக்குமாக்கான கதாபாத்திரங்களாக இருப்பதால் சீரியலிலே தொடர்ந்து நடத்தி வருகிறார்.

Reshma Pasupuleti, ரேஷ்மா பசுபுலேட்டி

மட்டுமில்லாமல் வெப் சீரியஸ் களிலும் கவனம் செலுத்தி வரும் இவர் விரைவில் சினிமாவில் முழுநேரடியாக பயணிப்பாளர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Trending

Trending

To Top