Actress | நடிகைகள்
பிதுங்கும் முன்னழகு.. சன்னிலியோனை தூக்கி சாப்பிட்ட ரித்திகா சிங்..! – ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..!
-- Advertisement --
நடிகை ரித்திகா சிங் வெள்ளை நிறத்திலான டீப் லோநெக் உடையை அணிந்து கொண்டு டைட்டான ஜீன்ஸ் பேண்டை போட்டுக் கொண்டு கவர்ச்சி குதிரையாக அமர்ந்திருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை சூடேற்றி வருகிறது.
சமீபகாலமாக நடிகை ரித்திகா சிங் கவர்ச்சி நடிகைகளை ஓரம் கட்டும் அளவிற்கு படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவற்றை நம்முடைய தளத்தில் அன்றாடம் பார்த்து வருகின்றோம்.

Source : Instagram | ritika_offl
அந்த வகையில் பாக்ஸிங் விளையாட்டில் சிறந்து விளங்கிய ரித்திகா சிங் இறுதிச்சுற்று திரைப்படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
கடந்த 2014ஆம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதிச்சுற்று படம் மூலமாக அறிமுகமான இவர் இந்த படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் நடிகையாக மாறினார்.

Source : Instagram | ritika_offl
மட்டுமில்லாமல் இவர் நடித்த முதல் படமே இவருக்கு தேசிய விருதையும் பெற்றுக்கொடுத்தது. இதையடுத்து குத்துச்சண்டை ஓரங்கட்டி வைத்து விட்டு முழுநேர நடிகையாக உருவெடுத்தார்.

Source : Instagram | ritika_offl
அதைத்தொடர்ந்து ஆண்டவன் கட்டளை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அதன்பிறகு தெலுங்கு சினிமாவிலும் சில படங்களில் நடித்தார் தமிழில் கடைசியாக ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தில் நடிகர் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்தார் இந்த படத்தை இயக்குனர் மாரிமுத்து இயக்கியிருந்தார் இந்த திரைப்படம் இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

Source : Instagram | ritika_offl
விவாகரத்தானவர்கள் இந்த படத்தை பார்த்தால் மீண்டும் இணைந்து விடுவார்கள் என்று நேர்மறையான கருத்துக்கள் இந்த படத்தை வெற்றி பெறச் செய்தது. இதன்பிறகு அசினின் மார்க்கெட் பன்மடங்கு உயர்ந்தது.

Source : Instagram | ritika_offl
தொடர்ந்து இணையத்திலும் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது படு கிளாமரான உடை அணிந்து கொண்டு கிறுகிறுக்க வைத்துள்ளார்.

Source : Instagram | ritika_offl
இதனை பார்த்த ரசிகர்கள் சன்னி லியோனை ஓரம் கட்டிட்டீங்க ரித்திகா என்று புலம்பி வருகின்றனர்.
-- Advertisement --
