Actress | நடிகைகள்
“அடுக்கு மல்லிகை… ஆள் புடிக்குது..” – தொளதொள டீசர்ட்டில் ஆளை தூக்கும் சீரியல் நடிகை ஸ்ருதி ராஜ்..!
துளி கூட மேக்கப் இல்லையா என்று கேட்கத் தோன்றும் அளவுக்கு நேச்சுரல் பியூட்டியாக டைட்டான டிரஸ்சில் செம க்யூட்டாக ஜொலிக்கும் சின்னத்திரையின் நடிகை ஸ்ருதி ராஜ் வலை தளப்பக்கங்களில் பதிவிட்டு இருக்கும் ஃபோட்டோஸைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்து விட்டார்கள்.
உங்களுக்கு பொங்க சோறு போடுவதற்கு முன்னால் இவர் ரசிகர்களை பொங்க வைத்து விட்டார் என்று கூறும் அளவுக்கு எடுப்பான மேனி அழகு முன்னழகை அதிகமாக காட்டி ரசிகர்களின் மனதில் கில்மா உணர்வை ஏற்படுத்தி விட்டார்.
தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்கும் இவர் சீரியல்களிலும் படு பிஸியாக நடிக்க வருகிறார்.
திரைப்படத்தை பொருத்தவரை இவர் 1995 ஆம் ஆண்டு வெளி வந்த மாண்புமிகு மாணவன் படத்தை தொடர்ந்து இனி எல்லாம் சுகமே, காதல். காம் ஜெர்ரி போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தென்றல் என்ற மெகா தொடரில் இவர் நடித்த வருகிறார். இவர் நடிக்கும் தொடர் எல்லாம் டிஆர்பி ரேட்டை எதிர வைக்க கூடிய வகையில் தான் இருக்கும்.
மேலும் விஜய் டிவியில் இவர் நடித்த ஆபிஸ் தொடரும் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது இதன் காரணமாக ரசிகர்கள் வட்டாரம் அதிக அளவு இவருக்கு உள்ளது.
எனவே தான் இவன் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் போட்டோக்களை உடனுக்குடன் பார்த்து தேவையான லைக்களையும் போட்டு விடுவார்கள். அதுமட்டுமல்லாமல் சமீபகாலமாக இவர் வெளியிட்டு வரும் ரீல்ஸ் வீடியோக்களும் மிக ட்ரெண்டிங்கான வரிசையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோஸ் இணையத்தில் வைரலாக பழகுவதுடன் இளைஞர்களின் மனதிலும் மாற்றங்களை ஏற்பட வைத்துள்ளது.
வயதான போதிலும் இவரது எடுப்பான தோற்றத்தை பார்த்தால் இவருக்கு என்ன வயது என்று கேட்கத்தான் தோன்றும் அந்த அளவுக்கு இளமையாக எவர்கிரின் நடிகையாக இவர் திகழ்கிறார்.
