Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

முன்னழகு திமிருது.. தொப்பை பிதுங்குது.. – கவர்ச்சி சிலையாய் கிறங்கடிக்கும் நடிகை சியாமளா..!

Syamala, சியாமளா

Actress | நடிகைகள்

முன்னழகு திமிருது.. தொப்பை பிதுங்குது.. – கவர்ச்சி சிலையாய் கிறங்கடிக்கும் நடிகை சியாமளா..!

பிரபல தொகுப்பாளினி மாடல் அழகியும் தொலைக்காட்சி நடிகையுமான அமலா கடந்த 1989ஆம் ஆண்டு காக்கிநாடா கிழக்கு கோதாவரி ஆந்திரப் பிரதேசத்தில் பிறந்தார்.

இவருடைய பள்ளிப் படிப்பு மற்றும் கல்லூரிப் படிப்பை காக்கிநாடாவிலேயே முடித்த இவர் தற்பொழுது தெலுங்கானாவில் வசித்து வருகிறார். கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்டிருந்த இவர் தொடர்ந்து தொகுப்பாகவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

Syamala, சியாமளா

மட்டுமில்லாமல் சீரியல்களிலும் சிறப்பு தோற்றத்தில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் முழுநேர சீரியல் நடிகையாக மாறினார் தற்போது படங்களிலும் நடித்து வரும் இவர் தற்போது லடிக்கி என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

Syamala, சியாமளா

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்புக்காக அச்சாரம் போட்டு வரும் இவர் அவ்வப்போது மிதமான கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

Syamala, சியாமளா

பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் முகஅழகு வாட்டசாட்டமான தோற்றம் எடுப்பான முன்னழகு என பார்ப்பவர்களை சுண்டி இழுக்கும் சியாமளாவின் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

--- Advertisement ---

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

BiggBoss Tamil 6

Popular Articles

Top Rated

To Top