Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“மார்பின் மேல் உள்ள மச்சம் தெரியும் அளவுக்கு…” மோசமான உடையில் தமன்னா..! – ரசிகர்கள் ஷாக்..!

Tamannaah Bhatia, தமன்னா

Actress | நடிகைகள்

“மார்பின் மேல் உள்ள மச்சம் தெரியும் அளவுக்கு…” மோசமான உடையில் தமன்னா..! – ரசிகர்கள் ஷாக்..!

தென்னிந்திய மொழிகளில் மட்டுமின்றி வட இந்திய மொழிகளிலும் படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வெப் சீரியஸ் என தன்னை பிஸியாக வைத்துக் கொண்டிருக்கிறார் நடிகை தமன்னா மறுபக்கம் பாலிவுட் நடிகர் ஒருவரை காதலித்து வரும் இவர் தன்னுடைய காதல் குறித்து பொதுவெளியில் அறிவிக்க தயங்குகிறார்.

ஆனால் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது தன்னுடைய காதலனுக்கு லிப் லாக் முத்தம் கொடுத்த இவருடைய வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகின.

குளித்து முடித்த தலையோடு மது போதையில் இருந்த நடிகை தமன்னா தன்னுடைய காதலனுக்கு லிப் லாக் முத்தம் கொடுக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியது.

Tamannaah Bhatia, தமன்னா

பாலிவுட் நடிகர் விஜய் வர்மா என்பவரை இவர் காதலித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து அதிகாரப்பூர் அறிவிப்பு எதையுமே நடிகை தமன்னா வெளியிட மறுக்கிறார் .

இதையும் படிங்க :  "கீழ பச்சையா தெரியுது..." - ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்ட புகைப்படம்..! - ஆடிப்போன ரசிகர்கள்..!

ஆனாலும் இவர் சார்ந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி படு வைரலானது. இந்நிலையில் விருது விழா ஒன்றில் பங்கேற்க வந்த நடிகை தமன்னா படுகலாமரான உடைகள் தன்னுடைய மார்பின் மேல் உள்ள மச்சம் தெரியும் அளவுக்கு படுமோசமான உடைகள் வந்திருந்தார்.

Tamannaah Bhatia, தமன்னா

இந்த புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகின்றது பொதுவாக தமிழ் சினிமாவில் மார்க்கெட் அவுட்டான நடிகைகள் திருமணம் செய்து கொண்டே திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகி விடுவார்கள்.

ஆனாலும் கூட நடிகை தமன்னா பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். எடுத்து வைத்த வேகத்தில் மூன்று திரைப்படங்களில் நடித்திருக்கிறார் ஒரு வெப் சீரிஸில் நடித்திருக்கிறார். தொடர்ந்து இவருக்கு பாலிவுட்டில் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றது என்பது ரசிகர்களை வியக்க செய்திருக்கிறது.

இதையும் படிங்க :  "பாதம்பாலில் தான் குளிப்பாங்க போல இருக்கே.." - ப்பா.. இளசுகளை சொக்க வைத்த டாணாக்காரன் அஞ்சலி நாயர்..!

Tamannaah Bhatia, தமன்னா

மறுபக்கம் பாலிவுட்டில் பட வாய்ப்பு வேண்டும் என்பதற்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறார் நடிகை தமன்னா என்று தெரிகிறது. தன்னுடைய முதல் திரைப்படமான பாலிவுட் திரைப்படத்தில் லிப்லாக் காட்சி நடித்த நடிகை தமன்னா சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பிளான் ஏ பிளான் பி என்ற திரைப்படத்தில் படுமோசமான படுக்கை அறை காட்சிகள் மற்றும் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்த அதிர வைத்திருந்தார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இது போதாது என்று தற்போது விருது விழா கொண்டிருக்கு வந்திருந்த இவர் படுமோசமான உடை அணிந்து கொண்டு வந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வரலாகி வருகின்றது.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

Top Rated

To Top