Connect with us

எதுக்கு இந்த மாராப்பு போடணும்..! – இந்தாங்க பாத்துகோங்க..! – தாராளம் காட்டும் ஸ்ரேயா..!

Shreya Saran, நடிகை ஸ்ரேயா

Actress | நடிகைகள்

எதுக்கு இந்த மாராப்பு போடணும்..! – இந்தாங்க பாத்துகோங்க..! – தாராளம் காட்டும் ஸ்ரேயா..!

ஸ்ரேயா இந்தியாவின் சுற்றுலாத்தலமான டோராடூனில் பிறந்தவர் .இவர் தெலுங்கு திரைப்படமான இஸ் தம் என்ற திரைப்படத்தின் மூலம் 2001 ஆம் ஆண்டு முதல் முதலில் நடிகையாக அறிமுகமானார்.

Shreya Saran, நடிகை ஸ்ரேயா

அதன் பிறகு 2002 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான சந்தோஷம் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தார். இந்த திரைப்படத்தின் வெற்றி ஸ்ரேயாவிற்கு அடுத்தடுத்த வாய்ப்புகளை வாங்கிக் கொடுத்தது.

இதன் மூலம் தெலுங்கு திரைப்படங்களின் முக்கிய கதாநாயகர்களுடன் ஸ்ரேயா கதாநாயகியாக நடித்து வந்தார். எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட துறைக்கு அறிமுகமானார் ஸ்ரேயா.

Shreya Saran, நடிகை ஸ்ரேயா

2007 ஆம் ஆண்டு வெளியான சிவாஜி திரைப்படத்தின் மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் கதாநாயகியாக நடித்த ஸ்ரேயா.ஸ்ரேயாவின் இயற்பெயர் ஸ்ரேயா சரன் என்பதாகும்.

இதையும் படிங்க :  தொப்புள காட்ட மாட்டேன்னு சொன்னீங்க..! அப்போ இது என்ன..? அனுபமா பரமேஸ்வரன் நச் போஸ்..!

இவர் செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி 1988 டேராடூன் என்ற நகரத்தில் பிறந்தார்.இவர் சில காலம் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Shreya Saran, நடிகை ஸ்ரேயா

இவர் மார்ச் 12 2010 ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபரும் டென்னிஸ் வீரருளான ஆன்ட்ரி கொஸ்டின் வை ரகசிய திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு ராதா என்ற பெண் குழந்தை உள்ளது.

2005 ஆம் ஆண்டு வெளியான மழை என்ற திரைப்படத்தின் மூலம் முதல் முதலில் கவர்ச்சியான தோற்றத்தில் தோன்றினார் ஸ்ரேயா.

அதன்பிறகு தனுஷ் உடன் 2006 ஆம் ஆண்டு திருவிழா திருவிளையாடல் ஆரம்பம் என்ற படத்தின் மூலம் தமிழில் பிரபலம் அடைந்தார்.

இதையும் படிங்க :  ஆடிஷன் ரூமில் இது தான் நடக்கும்.. நானே பாத்திருக்கேன்..! - அதிர வைத்த களவாணி பட நடிகை..!

Shreya Saran, நடிகை ஸ்ரேயா

தமிழில் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய்யுடன் அழகிய தமிழ் மகன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் முழு தமிழ் நடிகையாக மாறினார் ஸ்ரேயா.

அதன்பிறகு விஷாலுடன் தோரணை, விக்ரமுடன் கந்தசாமி, மீண்டும் தனுசுடன் உத்தமபுத்திரன் உட்பட பல படங்களில் ஸ்ரேயா நடித்தார்.
இந்த நிலையில் சில காலமாக பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் கவர்ச்சியான போட்டோக்களை நடத்தி அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் ஸ்ரேயா.

Shreya Saran, நடிகை ஸ்ரேயா

அதில் தற்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

போன்ற சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்துகொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top