ஓ.. இது தான் ப்ளூ பிலிமா..? – கிளாமர் அள்ளுது..! – எல்லை மீறிய கவர்ச்சி..! – கிக் ஏற்றும் ஷெரின்..!

நடிகை ஷெரின்( Actress sherin)மீண்டும் தமிழ் சினிமாவில் தனது அடுத்த இன்னிங்ஸ்சை துவங்கி விட்டார். ஏ. வெங்கடேஷ் இயக்கத்தில், ரஜினி என்ற படத்தில், கதாநாயகியாக நடித்து வருகிறார்.

சில நடிகைகள், சினிமாவை விட்டு சில காலம் கழித்து, திரும்ப நடிக்க வந்தாலும் அதே வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்து விடுகிறது. அ;ந்த வகையில், பல ஆண்டுகளுக்கு பிறகும், தமிழ் படங்களில் நடிக்கத் துவங்கிய இவருக்கு, ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

தமிழில் சில படங்களில் நடித்தாலும், ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் ஷெரின். 25 ஆண்டுகளுக்கு முன், செல்வராகவன் இயக்கத்தில், துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷூக்கு ஜோடியாக நடித்தார். முதல் படத்திலேயே ரசிகர்களை, தன்வசப்படுத்தினார்.

முதல் படத்திலேயே கவர்ச்சியில், ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார்.. பாடல் காட்சிகளில், இவரும் தனுஷூம் மிகவும் நெருக்கமாக நடித்து, ரசிகர்களை மூடு கிளப்பினர்.

actress sherin

அடுத்து சிபிராஜூடன் ஸ்டூடண்ட் நம்பர் 1, விசில், கோவில்பட்டி வீரலட்சுமி, உற்சாகம், யோகி, பூவா தலையா உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால், பெரிய அளவில், தமிழ் சினிமாவில் இவரால் வெற்றி பெற முடியவில்லை.

அதனால், தொடர்ந்து அவரை சினிமாவில் பார்க்க முடியவில்லை.சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த நண்பேன்டா படத்தில், சந்தானம் ஜோடியாக நடித்திருந்தார். முன்பிருந்ததை விட, வெயிட் அதிகரித்து, குண்டான உடல் வாகில் பெங்களூரு தக்காளி போல, காட்சியளித்தார்.

actress sherin

இதைத்தொடர்ந்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில், ஒரு போட்டியாளராக கலந்துகொண்டார். குக்வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.ஆனால், ஷெரினுக்கு அக்கா, அண்ணி வேடங்கள் கூட கிடைக்கவில்லை.

ஏனெனில், இவரது மாடர்ன் தோற்றம், அதற்கு கை கொடுக்கவில்லை. இந்நிலையில், டைரக்டர் ஏ. வெங்கடேஷ் இயக்கத்தில், ‘ரஜினி’ என்ற படத்தில், ஷெரின் கதாநாயகியாக நடிக்கிறார். படத்தின் நாயகன் விஜய் சத்யா.

actress sherin

இந்த படத்தில் வரும் ஹீரோ, ரஜினியின் தீவிர ரசிகர் என்ற கேரக்டரில் வருவதால், படத்துக்கு ரஜினி என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக, இயக்குநர் ஏ. வெங்கடேஷ் குறிப்பிட்டு கூறியுள்ளார்.

சமூகவலை தள பக்கத்தில், ஷெரின் மிக ஆக்டிவ்வாக இருக்கிறார். இதனால், இவரது புகைப்படங்கள், வீடியோக்கள் அதிகமாக அப்டேட் செய்யப்படுகிறது. கிளாமர் போஸ்களில், தனது புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களை
உற்சாகப்படுத்தி வருகிறார்.

actress sherin

வாரத்தில் நான்கைந்து முறையாவது, தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அப்டேட் செய்து விடுவது, ஷெரினுக்கு வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில், இன்று பதிவிட்டுள்ள புகைப்படங்கள், மிக அசத்தலாக இருக்கின்றன.

முன்பு சற்று குண்டாக காட்சியளித்த அவர், இப்போது உடல் எடையை சற்று குறைத்ததால், சின்ன பெண் போல, பழைய தோற்றத்தில் இன்னும் மிக அழகாக காட்சியளிக்கிறார்.

actress sherin

இதனால், ஸ்பெஷல் போட்டோ ஷூட் நடத்தி, ரசிகர்கள் பார்வைக்காக, தனது படங்களை அப்டேட் செய்கிறார். கவர்ச்சியான புகைப்படங்களை பார்த்து, ரசிகர்கள் அசந்து போய் விடுகின்றனர். பளபளப்பான அவரது அழகை கண்டு மெய் மறக்கும் ரசிகர்கள், லைக் பட்டன்களை தெறிக்க விட்டு வருகின்றனர். ரசிகர்கள் தனது படங்களுக்கு தரும் அமோக வரவேற்பை பார்த்து, ஷெரின் உள்ளம் குளிர்ந்து விடுகிறார்.

மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.

   

--Advertisement--