“புதருக்குள் பூகம்பம்..” – வெறும் ப்ரா.. புதருக்குள் உச்ச கட்ட கவர்ச்சி.. திணறடிக்கும் திவ்யா துரைசாமி..!

புதருக்குள் பூகம்பம் வெறும் பிரா அணிந்து கொண்டு புதருக்குள் கிளாமர் ராணியாக போஸ் கொடுத்திருக்கும் நடிகை திவ்யா துரைசாமியின் புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்திருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு இருக்கிறது. தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கிய திவ்யா துரைசாமி சமீப காலமாக திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் காதலனால் பாதிக்கப்பட்ட காதலியாக நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

பார்ப்பதற்கு குடும்ப பங்கான முகத்தோற்றம் வாட்டசாட்டமான உடல்வாகு வாழிப்பான தொடையழகு என கவர்ச்சி புதையலாக இருக்கும் இவரை தேடி ரசிகர் பட்டாளம் ஈ மொய்ப்பது போல மொய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்ப்பதற்கான லட்சக்கணக்கான ரசிகர்களை பின் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் குட்டையான பாவடை அணிந்து கொண்டு தன்னுடைய பளிங்கு போன்ற தொடை அழகு போஸ் கொடுத்திருந்தார் நடிகை திவ்யா துரைசாமி.

--Advertisement--

[irp posts=”74061″ ]

இந்த நிலையில் ஆளில்லாத காட்டுக்குள் தனியாக இருக்கும் இவருடைய கிளாமரான போட்டோ சூட் இணையத்தை கலக்கி வருகின்றது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் திவ்யா துரைசாமி சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் ரசிகர்களின் கவனமும் திரைத்துறையினரின் கவனமும் தன் மீது எப்போதும் இருக்கும் படி பார்த்துக் கொள்வதற்காக கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

மட்டுமில்லாமல் இதன் மூலம் படங்களில் கிளாமரான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கவும் தயாராக இருப்பதாகவே அறிவிக்கிறார் நடிகை திவ்யா துரைசாமி என்று கணிக்கிறார்கள் ரசிகர்கள்.

இந்தநிலையில், இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து இருக்கின்றது. இவருடைய அழகை அனுஅனுவாக வர்ணித்து ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

View this post on Instagram

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

Summary in English : Divya Dhuraisamy is a popular actress and model who has been making waves recently in the Indian film industry. Her glamorous pictures have been going viral on social media, and her fans cannot get enough of her stunning beauty.

[irp posts=”74335″ ]