நடிகை ஈஷா ரெப்பா ( Eesha Rebba ) தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நட்சத்திர நடிகைகளில் ஒருவராவார். இவர் தெலுங்கில் லைஃப் இஸ் பியூட்டிஃபுல் எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
இந்த படத்தில் தனது எதார்த்தமான நடிப்பினை வெளிப்படுத்தி தெலுங்கு சினிமா ரசிகர்களை கவர்ந்ததன் மூலம் அடுத்தடுத்த தெலுங்கு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் அந்த அக்கா முண்டோ அதர்வதா எனும் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
நடிகை ஈஷா ரெப்பா 1990 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேஷ் மாநிலத்தைச் சேர்ந்த வாரங்கால் எனும் பகுதியில் ஏப்ரல் 19ஆம் தேதி பிறந்தார்.இவர் மற்ற ஹீரோயின்களை போல எடுத்தவுடன் சினிமாவில் நடிக்கவில்லை.
முதலில் மாடலிங் துறைகளில் பணியாற்றி பிறகு தனது திறமையின் மூலம் திரைப்படங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இவர் நடித்த லைப் இஸ் பியூட்டிஃபுல் திரைப்படம் தெலுங்கு சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததன் மூலம் அடுத்த அடுத்த தெலுங்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் தமிழில் 2016 ஆம் ஆண்டு ஓஏ எனும் திரைப்படத்தில் நடித்து வந்தார்.
இந்த படம் மாபெரும் எதிர்பார்ப்பை பெற்று இருந்தாலும் தோல்வி படமாக அமைந்தது.இதனை அடுத்து தமிழ் சினிமாவில் இருந்து நடிப்பதை தவிர்த்து வந்தார். மேலும் தெலுங்கு சினிமாவில் இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்ததனால்.
தெலுங்கு சினிமாவில் தனது கவனத்தை செலுத்து தொடங்கினார். இவர் நடித்த அமீர், துளி மாயா, மால், தர்ஷகுடு, பிராண்ட்பாபு, சாயா சச்சி போன்ற படங்கள் மாபெரும் வெற்றி படமாக தெலுங்கில் ஹிட்டு அடித்தது. இதனைத் தொடர்ந்து இவருக்கு மலையாளத்திலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இவரை 2022 ஆம் ஆண்டு ஒட்டு எனும் திரைப்படத்தில் மலையாளத்தில் நடித்திருந்தார். இந்த படம் போதிய வரவேற்பு இன்று தோல்வி படமாக அமைந்தது. எடுத்து மீண்டும் தமிழில் நித்தம் ஒரு வானம் எனும் திரைப்படத்தில் நடித்து வந்தார்.
இந்த படமும் தோல்வி படமாக அமைந்தது.இதனை அடுத்து தமிழில் மீண்டும் ஆயிரம் ஜென்மங்கள் எனும் திரைப்படத்தில் தற்சமயம் நடித்து வருகிறார். இந்த படம் இன்னும் வெளியாகாத நிலையில் இவரது ரசிகர்கள் மிகுந்த வரவேற்பு கொண்டு காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் ஈஷா ரெப்பா அவர்களுக்கு தற்சமயம் போதிய பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். இவரது இன்ஸ்டாகிராமில் இவருக்கு 2.3 மில்லியன் ஃபாலோயிர்கள் இருக்கிறார்கள். மேலும் படு கவர்ச்சியான உடைகளில் அவ்வப்போது அம்மணி பல ஐட்டங்களை அவிழ்த்து விடுகிறார்கள்.
இதன் மூலம் இளசுகளை குஷி ஆகி இவருக்கு நாளுக்கு நாள் இவருடைய புகைப்படத்தை பின்பற்றி வருகிறார்கள். இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்திற்கும் லைக்குகளும் கமெண்டுகளும் தெறிக்க விடுகிறார்கள். அந்த அளவிற்கு ரசிகர்கள் அதிகரித்து விட்டதன் மூலம் திரைப்படங்களிலும் இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்கிறது. மேலும் தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் இணையங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.