Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

அக்குளில் அதை தேய்த்து.. முகர்ந்து பார்க்கும் எருமசாணி ஹரிஜா..! – வைரல் வீடியோ..!

பிரபல நடிகை எரும சாணி ஹரிஜா அக்குளில் டியோட்ரென்ட்-டை தேய்த்துக்கொண்டு அதனை மோந்து பார்த்தபடி ஒரு விளம்பர வீடியோவில் நடித்திருக்கிறார். இந்த விளம்பர வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

எரும சாணி என்ற youtube சேனலில் வெளியான கேளிக்கை வீடியோக்களில் தோன்றியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் குறிப்பாக இணையவாசிகள் மத்தியில் பிரபலமானவர் நடிகை எரும சாணி ஹரிஜா ஒரு கட்டத்தில் தன்னுடைய காதலர் அமர் என்பவரை திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு தாயுமாக இருக்கிறார்.

இவர் சமீப காலமாக இனிய பக்கங்களில் கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். பொதுவாக பிரபலங்களாக இருப்பவர்கள் திருமணம் முடிந்து குழந்தை பிறந்து விட்டால் ஆள் எங்கே இருக்கிறார் என்று காணாமல் போய்விடுவார்கள்.

ஆனால் எருமை சாணி ஹரிஜா அதிலிருந்து கொஞ்சம் வித்தியாசப்பட்டு இருக்கிறார். குழந்தை பிறந்த கையோடு குழந்தை பிறந்த பின்பு என்னென்ன செய்ய வேண்டும் என்னென்ன செய்யக்கூடாது உள்ளிட்ட ஆலோசனைகளை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்ட இவர் சமீப காலமாக இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு அட்ராசிட்டி செய்து வருகிறார்.

[irp posts=”74061″ ]

--Advertisement--

மட்டுமில்லாமல் திருவிளையாடல் என்ற Youtube சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதில் தன்னுடைய கணவருடன் சேர்ந்து கொண்டு கேளிக்கை வீடியோக்கள் மற்றும் பலதரப்பட்ட விவரங்கள் அடங்கிய வீடியோக்கள் என வெளியிட்டு கணிசமான வருமானம் பார்த்து வருகிறார்.

குடும்பம் குழந்தை வளர்ப்பு என ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் இணைய பக்கங்களிலும் பிசியாக வந்து கொண்டிருக்கும் இவர் சில விளம்பர படங்களில் நடித்திருக்கிறார். சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வருகிறாரோ..? என்னவோ…? சினிமா நடிகைகளுக்கு இணையான கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறார்.

மட்டுமல்லாமல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றிருக்கும் இவர் இன்ஸ்டாகிராமிலும் விளம்பர படங்களை வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அதன் மூலம் சிறு குறு நிறுவனங்களுக்கு ப்ரமோஷன் ஆக வீடியோக்கள் மற்றும் தகவல்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் டியோட்ரெண்ட் ஒன்றின் விளம்பரத்தில் நடித்திருக்கும் இவர் தன்னுடைய அக்குளில் அந்த டையோடு இரண்டை தேய்த்து முகர்ந்து பார்ப்பது போல ஒரு வீடியோ விளம்பரத்தில் நடித்திருக்கிறார். அந்த விளம்பர காட்சிகள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)


Summary in English : Erumasaani Harija has been making waves on social media with her video showcasing her use of Nivea Pearl and Beauty products. The video has gone viral and has sparked a conversation about beauty ideals, self-care, and more. Erumasaani’s message about embracing yourself and taking care of your skin is an important one, shared with grace, elegance, and humor.

[irp posts=”74335″ ]

Continue Reading
 

More in

Trending Now

To Top