காரில் இளம் நடிகையுடன் பஜனை.. பல பெண்களை பாக்கெட்டில் போட்ட லிட்டில் ஹீரோ..

காரில் இளம் நடிகையுடன் பஜனை.. பல பெண்களை பாக்கெட்டில் போட்ட லிட்டில் ஹீரோ..

சில நடிகர்களுக்கு நடிகைகளின் தொடர்பு வெகு எளிதாக அமைந்து விடுகிறது. சில நடிகர்கள் நடிப்பில் மட்டுமே ஆர்வம் காட்டுவர். ஆனால் சில ஹீரோக்கள், தன்னுடன் நடிக்கும் நடிகைகளே சில தினங்களில் கரெக்ட் செய்து விடுவர்.

பிறகு அவுட்டோர் ஷூட்டிங் என்றால், அவர்களது சந்திப்பு அது வெகு எளிதாகி விடும். இல்லை என்றால், காரிலேயே பஜனை பாடிவிடும் திறமையும் சில நடிகர்களுக்கு உண்டு.

லிட்டில் ஹீரோ

தமிழ் சினிமாவில் லிட்டில் ஹீரோவாக நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை அவர். வயது 40களை கடந்தும் இன்னும் முரட்டு சிங்கிளாக தான் வாழ்ந்து வருகிறார்.

ஆனால் தன்னுடன் நடிகை யாராக இருந்தாலும், இந்த லிட்டில் ஹீரோ மிக எளிதாக தன் வசப்படுத்தி, கட்டிலுக்கு கொண்டு வந்து விடுவார். அவருடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகைகளின் எண்ணிக்கை மிக அதிகம்.

ஆனால் அதை எல்லாம் அந்த நடிகர் பெரிதாக கண்டுகொள்ளவே மாட்டார். அதற்காக கவலைப்படவும் மாட்டார்.

--Advertisement--

வலையில்

நடிப்பில், திறமையில் இந்த நடிகர் அசகாய சூரர். நடிப்பில் அசத்துபவர். அதனால் நடிப்புக் கலைக்காக அவரை பாராட்டாதவர்களே இருக்க முடியாது. அதே நேரத்தில் அவரது அழகும், நிறமும், தோற்றமும் அவர் விரும்பிய பெண்களை வெகு எளிதாக வலையில் விழச் செய்து விடுகிறது.

இப்போது ஒரு புத்தம்புதிய கிசுகிசு ஒன்று கோடம்பாக்கம் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்: மும்பையில் கவர்ச்சி உடையில் அட்ராசிட்டி.. சொகுசு வாழ்க்கை.. படம் போட்டு காட்டும் ஜோதிகா..

காரில் வைத்து…

அதாவது படப்பிடிப்பு தளத்தில் தன்னுடன் நடித்த நடிகை ஒருவரை, காரில் வைத்து வேலை பார்த்திருக்கிறார். இந்த தகவல் வெளியே தெரிந்துவிட லிட்டில் ஹீரோவுக்கு இது மிகவும் அசிங்கமாக போய்விட்டதாம்.

அதுமட்டுமின்றி நீண்ட நாட்களாக லிவிங் டு ரிலேஷன்சிப்பில் இருந்த நடிகையின் உறவும் பாதியில் முறிந்து போய் விட்டது.

தமிழில் மிக பிரபலமான நடிகரின் மூத்த மகளை, லிட்டில் ஹீரோ திருமணம் செய்வார் என எதிர்பார்த்த நிலையில், அவருக்கும் சமீபத்தில் மும்பை தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம் நடந்து விட்டது. இதிலும் அவர் 2ம் தாரமாக தான் வாழ்க்கைப்பட சம்மதித்து இருக்கிறார்.

நீண்ட காலம் உறவில்

இந்த லிட்டில் ஹீரோ குறித்து பேசிய அந்த நடிகை, இவருடன் யாராக இருந்தாலும் நீண்டகாலம் உறவில் இருக்க முடியாது, என்று வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்.

அவருக்கு பிறகு இளம் பாடகி ஒருவருடன் லிட்டில் ஹீரோ நீண்ட நாட்கள் லிவிங் டூ ரிலேசன்ஷிப்பில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: இந்த பிரபல நடிகர் 2 முறை என்னை அழைத்தார்.. தயங்கி தயங்கி ஓப்பனாக கூறிய பெப்சி உமா..!

காரில் இளம் நடிகையுடன்

காரில் இளம் நடிகையுடன் பஜனை செய்தாலும், பல பெண்களை பாக்கெட்டில் போட்ட லிட்டில் ஹீரோவுக்கு திருமணம்தான் கனவாக இருக்கிறது. இப்படியே முரட்டு சிங்கிளாக வாழவே அவரும் விரும்புகிறாரோ என்ற சந்தேகமும் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.