Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

ஆசை 60 நாளு.. மோகம் 30 நாளு.. நடிகையை புள்ளச்தாச்சி ஆக்கிவிட்டு.. தோழியுடன் டிமிக்கி கொடுத்த பாடி பில்ட

Tamil Cinema News

ஆசை 60 நாளு.. மோகம் 30 நாளு.. மில்க்கை புள்ளச்தாச்சி ஆக்கி.. தோழியுடன் டிமிக்கி கொடுத்த பாடி பில்டரு..

சினிமாவில் நடக்கும் கூத்துகளை விட, நிஜ வாழ்க்கையில் சினிமா சார்ந்தவர்களின் வாழ்க்கையில் நடக்கும் கூத்துக்கள் அதை விட பெரிய ஆச்சரியப்படத்தக்க விஷயங்களாக இருக்கின்றன.

குறிப்பாக சிலரது அந்தரங்க வாழ்க்கை என்பது மிகவும் தரம் கெட்ட செயலாக இருப்பது, சினிமா நடிகர், நடிகையர் வாழ்க்கையில் நடக்கிறது.

பாடி பில்டர்

ஆசை அறுபது நாளு, மோகம் முப்பது நாளு என்பது போல சர்ச்சைக்குரிய நடிகையை திருமணம் செய்து கொண்டு புள்ளத்தாச்சி ஆக்கிவிட்டு தற்பொழுது டிகிரி கொடுத்திருக்கிறார் பாடி பில்டர்.

ஏற்கனவே வெளிநாட்டு ஜாக் நடிகை ஒருவருடன், திருமணத்திற்கு முன்பு காதலனுடன் அப்படி இப்படி இருந்து விட்டு, வயிற்றில் குழந்தையை வாங்கிக் கொண்டு இருந்தார். வளைகாப்பு எல்லாம் அமோகமாக நடந்தது.

ஆனால் அந்த நடிகைக்கு திருமணம் தான் ஆகவில்லை. குழந்தை பிறக்கும் முன்பே டிமிக்கி கொடுத்து விட்டு சென்று விட்டார் ஜாக் நடிகையின் காதலன். இந்த கூத்துக்கு இப்போது நடந்துள்ள கூத்து எவ்வளவோ பரவாயில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

--Advertisement--

புள்ளத்தாச்சி

சமீபத்தில் தன்னுடைய நெருங்கிய நண்பரான பாடிபில்டர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் சர்ச்சைக்குரிய நடிகை. கல்யாணம் செய்த வேகத்தில் புள்ளத்தாச்சியும் ஆனார்.

இதையும் படியுங்கள்: முக்கிய புள்ளியின் அரவணைப்பில் நடிகை சுகன்யா.. பல நாள் ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!

வேலையை காட்டி இருக்கிறார்

ஆனால் தற்போது இருவருக்கும் ஏற்பட்டுள்ள சண்டை அவருடைய நண்பர்கள் வட்டாரத்தில் புகைந்துக்கொண்டு இருக்கிறது. ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பது போல பாடி பில்டர் தன்னுடைய வேலையை காட்டி இருக்கிறார்.

தோழிகளிடமே

நடிகை கர்ப்பமாக இருப்பதால், நடிகையின் தோழிகளிடமே தன்னுடைய சேட்டையை காட்டி இருக்கிறார். இந்த விவகாரம் சர்ச்சைக்குரிய நடிகைக்கு தெரிய வரவே,தற்போது இந்த விஷயம் வெளியில் புகையை தொடங்கி இருக்கிறது.

இதையும் படியுங்கள்: காரில் இளம் நடிகையுடன் பஜனை.. பல பெண்களை பாக்கெட்டில் போட்ட லிட்டில் ஹீரோ..

என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம் என என தலையில் அடித்துக்கொள்கிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.

பாடி டிமாண்ட்

சினிமா துறையில் அமைதிப்படை அமாவாசை போன்ற கேரக்டர்கள் மிக அதிகம். அதற்கு ஈடுகொடுக்கும் விதமான நடிகைகளும் பலர் இருக்கவே செய்கின்றனர். சினிமா வாய்ப்புக்காக எதையும் விட்டுக்கொடுப்பவர்களுக்கு, இந்த பாடி டிமாண்ட் என்பது பெரிய விஷயம் இல்லை.

இருந்தாலும் ஆசை 60 நாளு.. மோகம் 30 நாளு.. மில்க்கை போட்டுத்தள்ளி புள்ளச்தாச்சி ஆக்கிவிட்டு தோழியுடன் டிமிக்கி கொடுத்த பாடி பில்டர் குறித்த பேச்சு கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top