“ஆளு தான் சிறுசு.. மத்ததெல்லாம் பெருசு..” – ட்ரான்ஸ்ப்ரண்ட் ஜாக்கெட்.. சூடேற்றும் இவானா..!

சரக்கு அடிக்காமலேயே ரசிகர்களின் மனதில் போதையை ஏற்படுத்தும் வகையில் தற்போது லவ் டுடே கதாநாயகி இவானா வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களை திக்கு முக்காட வைத்துள்ளது.

தமிழ் திரையுலகில் இவர் சிவகார்த்திகேயனோடு இணைந்து ஹீரோ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரை உலகுக்கு கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.

Ivana

மேலும் ஜோதிகா நடித்த நாச்சியார் படத்தில் ஒரு குறிப்பிட்ட வேடத்தில் தோன்றி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் இவரது உண்மையான பெயர் அலினா ஷாஜி என்பதாகும்.

நாச்சியார் படத்தில் நடித்த போது இவரது பெயர் இவானா என்று மாற்றப்பட்டது.மேலும் தனது வசீகர அழகால் தமிழ் ரசிகர்களை கவர்ந்திருக்கும் இவர் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் நிறைய ரசிகர்களை பெற்றுயிருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் புதிய வகையான புகைப்படங்களை போட்டு ரசிகர்களின் மனதில் சூடேற்றி விடுவார்.

--Advertisement--

Ivana

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் முன்னழகு முட்டிக்கொண்டு வெளியே ட்ரான்ஸ்பரன்ட் உடையில் அப்படியே தெரிவதால் அந்த இடத்தை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் ஏக்கத்தில் தவிக்கிறார்கள்.

எப்படி இப்படி தனது முன் அழகையும் பின் அழகையும் இடை அழகையும் எடுப்பாக காட்டி ரசிகர்களை திணற வைத்திருக்கும் இவரது புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாகி விட்டதோடு இணையத்தில் வைரலாகியும் விட்டது.

Ivana

இந்த புகைப்படத்தில் இவர்  பார்வையாலே பல கதைகள் பேசி இருப்பதாக இளைஞர்கள் அனைவரும் கூறி வருவதோடு இப்படிப்பட்ட புகைப்படங்களை பார்ப்பதால் இதயத்தில் தடுமாற்றம் ஏற்படுகிறது.எனவே பிபி எகிரி விடுகிறது என்பதையும் கூறியிருக்கிறார்கள்.

இது போன்று உடைய அணிந்து இவர் புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் இவருக்கு மேலும் புதிய பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று ரசிகர்கள் பேசி வருவதோடு குஷியாக இவரது புகைப்படத்திற்கு தேவையான லைட்டுகளை வாரிக் கொடுத்திருக்கிறார்கள்.

இதனை அடுத்து இணையத்தில் இப்போது வைரலாக பரவி வரும் இந்த புகைப்படத்தை அனைவரும் தொடர்ந்து பார்த்து வருகிறார்கள்.